fÉ 'ஏலே! “உள்ளே போ'ன்னு கத்தட்டுமா? ே சீட்டியடிக்கிருயா என்ருன் ஒரு சல்லி. 'ஏய் இதென்ன ட க க் கொட்டகையா? நீ என்ன துட்டுக் கொடுத்தியா ஒசிக்கு என்னவோ ரெண்டு ஆட்டம் பார்த்துவாயேன்!'- இது அவரு டைய கண்டரின் புத்திமதி. - - 'இ கந்தாலும் ஒரு சிங் காரி வந்து குலுக்கி மிதுக்குகிறதைப் போலவா இருக்கும் இந்தக் கிழவி ஆடுவது' ஹேமா கினேத்தது சரிதான் என பேசியது. இனி என்ன செய்ய 诊 முன்னுல் பரந்துகிடக்த முகக் * ள், அங்கு மலர்ச்சி இல்லை. புதான் அரும்பிக் கிடந்தது. அவளிருந்த கிலே குன்திங்க்க காட்டியம் ஆடவாவது சோக ம் ரொம்ப அருமையாகப் பிடிபடும் என் ண்ணி அபியிேக்க ஆரம்பித்தாள். அவள் கடனம் கலேசொட்டி மிளிர்ந்தது. ஆத்மா வின் அடித்தலத்தில் இருந்து வந்த உணர்ச்சியை பாவ சுத்தமாகச் சித்தரித்தாள் அவள். கல்ாரசிகர்கள் வியப் புற்றனர். என்ரு லும் சபையில் பெ ரு ம் பகு தி யி ல் முனகல்தான் எழுந்தது. அவள் கடனத்தில் கலா நயம் செழித்து ஓடலாம். ஆனல் அவள் கண்களை இன்புறுத்தும் காரிகையல்ல. காலப்புயலில் சிக்கி
பக்கம்:நாட்டியக்காரி.pdf/21
Appearance