உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டியக்காரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிருஷ்டிக் கோளாறு வெண்ணிலவு பூச்தெரிந்து கொண்டிருந்தது. பசும் மரங்களேயும், பாழ் வெளிகளையும் பால் வண் னத்தால் 5னேத்து, மாடி வீடுகளேயும், குச்சுகளே யும் பளிங்குக் கட்டிடங்களாகத் தோன்றச் செய்யும் சக் திரிகை. சாக்தி, இன்பம், ஏக்கம் எல்லாம் குழம்பிய, தன்மையை சிருஷ்டிக்கும் இரவு. பிரம்ம லோகத்திலும் அப்படித்தான். பார்வை யிடும் பரப்பெல்லாம் பணி பூசியதுபோல பால் ஒளி நிலவு படர்ந்து கிடந்தது மனதிற்கு இன்பம் அளித் ததுபோலும். தனக்குப் பிரியமான வெண்தாமரை ஆசனத்தைப் பிரிந்து வெளியே வந்தாள் கலேவாணி, சிப்பத்தில் இருந்து நகர்ந்து வரும் பளிங்கு பிம்பம் போல. அவளுக்கு உகந்த .ெ வ ண் ைம எங்கும் கொட்டிக் கிடங்ததால் மனே சாக்தியும், மட்டற்ற மகிழ்வும் கொண்ட அவள் வீணேயையும், ஏட்டையும் தாமரை பீடத்திலே போட்டுவிட்டு ஆடி அசைக் தாள். கிலவைக் கூட்டி வார்த்த வண்ணம் பெற்ற சரஸ்வதி முல்லே கிற ஆடையும், மல்லிகை மாலேயும் சலசலக்க, கண்கள் கயலெனப் புரள, மின்னென முறுவல் மிளிர் ஒயிலாக கடந்தாள், தனி கடம் பயி லும் ஒர் ராஜ அன்னம் போல. தன்னே ம | ங் த இன்ப லாகிரியில் மூழ்கிய அவள் யார் வருகையாவது எதிர் கோக்குகிருளா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/24&oldid=782743" இலிருந்து மீள்விக்கப்பட்டது