உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாட்டியக்காரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பெயர்ப்பான கலேயும் கவிதையும்” என்று மனதிற்குச் சமாதானம் கூறிவிட்டு பேணுவைப் பிடித்தான் வாணி தாசன். கமலி சுமையுற்ற மனத்துடன வந்து படுக் கையில் விழுக்தாள். அ. வ ள் ம ன ப் பாரத்தைக் கரைக்கப் பெருகுவதுபோல் கண்ணிர் குடாக ஓடி யது. அவள் பார்வை, எங்கும் சிதறி மிளிர்ந்த அந் புத கிலவொளியிலே கலங்தது, அவள் உள்ளம் துயர மூச்சை வெளியே கக்கியது. அதே வேளையிலே, வான வீதியில் ஊரும் இனி மேகம் போல, வழி தவறிய கொக்கு ஒன்று ஏக்கக் குரல் கொடுத் துத் திரிந்தது. அது ஒரு துணையைத் தேடியதா அல்லது தன் தனிமையை கொந்து கதறி யதா? - - 喀 爱 奈 豪 察 豪 铬 'பார்த்தாயா, வா னி உனது அருள் செய்த வேலையை’ எ ன் று சொல்வதுபோல நோக்கிளுச் பிரம்மா. கலாவல்வியோ தன் தலையைத் திருப்பி ள்ை ஆத்திரமாக, - - தெரியுதே உங்கள் சிருஷ்டியின் லட்சணம்' இத்தகைய ஜன்மத்தைப் பன்டத்த உங்களுக்கு ஒரு பெருமையா?" என்ருள். w 'இல்லே தேவி! நீ ஏற்றுமதி செய்த கருளு கடாட்சத்தின் போதைதான் க ச ர ன ம். உனது ஸ்டர்சவேகம்...” “போதுமே!’ என்று சீறினுள் க ல வ னி. பிரம்மா என்னவோ சொல்ல வாயெடுத்தார். ஆளுல் சரஸ்வதி அங்கு கின்ருல்தானே! அவளேத் தே டி விரைந்தார் சிருஷ்டிதேவன், ஒளித்தகடென மிதக்த சக்திரனே எட்டிப் பிடிக்க வந்த கார்முகில் போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/30&oldid=782751" இலிருந்து மீள்விக்கப்பட்டது