உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டுக்குக் கிணற்றிலிருந்து தண்ணிர் மொண்டு கொடுப்பான் ; சில ச ம ய ங் களில் அவன் தன் தாயாருக்கு உதவியாகப் பெரிய கட்டைகளையும் பிளந்து கொடுப்பான் ; மற்றும் எ ந் த வே லை வேண்டுமானுலும் செய்வான். நாராயணன் மிகவும் வ லு வ என்பது மாணிக்கத்துக்கு நன்ருகத் தெரியும். நேரில் நின்று நாராயணளுேடு சண்டை செய்ய அவனுக்கு மிகவும் அச்சம். அதல்ைதான், அவன் தன் நண்பர்களை யெல்லாம் துணைக்கு அழைத்தான். அ வ ர் க ள் அ வ ன் எண்னத்திற்கு உ ட ன் படா த த ல் மாணிக்கம் நாராயணன்மேல் எவ்வித மேனும் ஒரு பழியைச் சுமத்தி அவனைத் துன்புறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டே சென்ருன். கோவிந்தன், கந்தன், மு. ரு க ன் முதலியவர்களுக்கு நாராயணன்மேல் அவ்வளவு கோபம் இல்லை. நாராயணன் உண்மையையே பேசுபவன் எ ன் ப து அவர்களுக்கு ந ன் ரு க த் தெரியும். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/28&oldid=784331" இலிருந்து மீள்விக்கப்பட்டது