பக்கம்:நாராயணன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றியும் அவன் வலியச் சென்று அவர்கள் மீது கோள் சொல்லவில்லே. ஆசிரியர் அடுத்து அ டு த் து ப் ப ல கேள்விகள் கேட்டதின்பேரில் அவன் எல்லாவற்றையும் வி ள க் க ம ா க க் கூறினன். அன்றியும் அவன், தன் பேரிலும் குற்றம் இருக்கிறது என்று ஆ. சி ரி ய ரி ட ம் ஒத்துக்கொண்டான். ஆதலால், * நாராயணன் மிகவும் நல்லவனே, ’’ எ ன் று அ வ ர் க ள் தீர்மானித்தார்கள். நாராயணன் வீட்டுக்குச் செல்லும் போது தான் செய்த பி ைழ ைய க் குறித்துப் பெரிதும் வருந்தின்ை. இனி ஆசிரியருக்குத் தன்மேல் நல்ல எண் னம் உண்டாகும்படி தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யும் எண்ணிப் பார்த்தான். தன்னேடு மாணிக்கம், கந்தன், முருகன் முதலி யோர்களும் வகுப்பில் அரைமணி நேரம் நிற்க நேர்ந்ததை நினைத்தும் அவன் வருந்தின்ை. இனி, அவர்கள் அவ் விதம் பிழை செய்யாமல் இருப்பதற்குத் தனக்குத் தெரிந்த நியாயங்களை அவர் 26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/29&oldid=784333" இலிருந்து மீள்விக்கப்பட்டது