உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராயணன் மங்கலம் என்பது ஒரு சிற்றுார். அந்த ஊரிலே ஒரு சிறு பள்ளிக்கூடமும் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்துக்கு எதிரிலே ஒரு பெரிய மாமரம் இருந்தது. அந்த மாமரத்தின் கீழே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அந்தப் பாட சாலையிலே படிப்பவர்கள். அ ன் று ஞாயிற்றுக்கிழமை ஆதலால், அந்தப் பாடசாலை மூடப்பட்டு இருந்தது. சிறுவர்கள் விளையாடும்போதுமா ?ல மணி ஐந்து இருக்கும். அவர்கள் அங்கே சிறிது நேரம் ஏதோ விளையாடி ர்ைகள். அவர்களுள் ஒருவன் அன் በፖ. i - 顯 - (R ■ வள யாடடில அலுதது . o || )ை,01 . = ■ l ( # ஆதலால, அவன வேறு யாதேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/6&oldid=784399" இலிருந்து மீள்விக்கப்பட்டது