உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ழைப்பதை அவர்கள் அவளை ஆடு மேய்க்கிறர்கள் என்று சொல்லும்போது நகைச்சுவையின் தாக்குதல் எவ்வளவு ஆழமானது என்பது புரிகிறது. உதடுகளைச் சிரிக்க வைத்து விட்டு உள்ளத்தை அழ வைக்கும் இந்தச் சமூக மனிதர் களின் புறவேஷங்கள் நம்மைத் தலைகுனிய வைக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தோடு போராடிக் கொண்டு எப்படியோ வாழ்கிற ஏழைகள் நம்மை அழ வைக்கிருர்கள். இந்த முதலாளித்துவ சமூகம் ஏழைகளை அவமதிப்பதற்காகவே தனது முரசை ஒலிக்கிறது என்னும் உணர்ச்சிப் பிரவாகம் ஏற்படுகிறது. 'The blow has come a drum of insult sounded” 6T6arp to 5s. 56% of 3n-fi pub இதயத்திற்குள்ளே வந்து புலம்பும் குரல் கேட்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படாதவரை பொருள்களே சமூகத்தை இயக்க முடியும். கண்ணகியின் சிலம்பு சிலப்பதிகாரத்தை உருவாக்குகிறது. அரை 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/36&oldid=786074" இலிருந்து மீள்விக்கப்பட்டது