உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது ஆசிரியர் மலை உயரத்தில் சிரிக்கும் வங்க தேசத்து மகுவைப் பூக்களைப் போல உயர்ந்த சிந்தனை களோடு நகைச்சுவையை உருவாக்குகிறர். “Dramatic irony' மிகச் சிறப்பாகக் கையாளப்படுகிறது. ஒரு விட் டில் அனைவரும் டெலிவிஷன் பாடல் காட்சியை ரசிப் பதை "எல்லோரும் பெட்டியில் அடங்கிய பணம் போலக் கேட்கிருர்கள்' என எழுதும் ஆசிரியர், உடனே சோச லிசத் திசை வழியில் தனது பார்வைகளைத் திருப்பிவிடு கிருர். 'ஒலி புகுந்தது. ஆனல் ஏழைகளின் வாழ்வில் ஒளி புகவில்லை' என்கிரு.ர். தமிழனின் வாழ்வில் முதலில் ஒளி வரட்டும். பிறகு தமிழ்மொழியில் தானே ஒலி வரும். இதுதானே உண்மை? காதலனேடு ஸ்கூட்டரில் போகிற பெண்ணின் தந்தையான இன்ஸ்பெக்டர் பேசும் பேச்சு அற்புதமான 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/43&oldid=786090" இலிருந்து மீள்விக்கப்பட்டது