T கித்திலக் கட்டுரைகள் கொண்டே எழுந்திருக்கும்போது தம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த மின்சார விளக்கு தலையில் பட்டுவிடுமோ என்று மேலே நோக்கிஞர். அப்போது மற்ருெரு மாணவன், " ஐயா ! இந்த விளக்கைப் பற்றியும் வள்ளுவர் சொல்லியிருந் தால் தயை செய்து அதைமட்டுமாவது சொல்லிச் f செல்லுங்கள்,' என்று ஆவலோடு வினவினன். உடனே எங்கள் ஆசிரியர், 'ஒரு விளக்கு அல்ல நான்கு விளக்கு வேண்டுமானலும் சொல்லுகிறேன், கேட்டுக் கொள்' என்று சொல்லி "எல்லா விளக்கும் விளக்கல்ல சான் ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு,” என்று சொல்லிக் கொண்டே அந்த வகுப் பறையை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த மாணவர்களுக்கு அந்த ஆசிரி பர்மீது எவ்வளவு மதிப்பு இருந்திருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதே யில்லை. அன்று பகல் 1-30 மணியிருக்கலாம் ; ஆசிரியர் பலரும் பகலுணவு உட்கொண்டு ஓய்வு கொள்ளும் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர். எங்கள் மணி பரசர் எல்லோருக்கும் நடு நாயகமாக ஒரு சாய்வு நாற். காலியிலே சாய்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எதை. யாவது நகைச்சுவை தோன்றக் கூறி அங்குள்ள ஆசிரி யர்களை மகிழ்விப்பது வழக்கம். அவர் கூறுவதைக் கேட்டு மகிழ்வதற்கு மாணவர் களுள் சிலரும் அங்கே வந்து ஒரு புறமாக ஒதுங்கி நின்று கொண்டிருப்பர். அன்று தமிழ்ப்பாட சம்பந்த மாக மாணவர்கள் கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கு,
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/10
Appearance