(6) முற்காலவாழ்க்கையும் தற்கால t" القلاقل (Q) or (-) Y. § | இ. வாழ்க்கையும் |சொற்போர்) Iஅறிவழகன, திருமாவளவன், மணிவண்ணன், கலேயரசி, r ம்தாமரை என் | அவரும் வலது ரியிலும் உயர் கிலேப்)، اس) ப்ள் ளிகளிலும் கல்விகற்கும் மாணவர்கள் ஆவர். அவர்கள் தம் ஓய்வு கேரததைான்முறையில் பயன்படுத் தத் தங்களுக்குள் ஒரு கழகத்தை ஏற்படுத்திக் கொண்ட னர். அதற்கு 'ஐம்பெருங்குழு ’ என் التي لا பெயர். அறிவழகன் அக்குழுவின் தலைவன். திருமாவளவன் செயலாளன். அவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் கூடிப் பல பொருள் பற்றிப் பேசியும் சொற்போர் புரிந்தும் தம் சொல்வன்மையை வளர்த்து வந்தனர். அவ்வாறு ஒரு ஞாயிறு மாலை அவர்கள் முற்கால வாழ்க்கை, தற்கால வாழ்க்கை இவற்றில் எது சிறந்தது ?’ என் பது குறித்துச் சொற்போர் புரியத் தொடங்கினர். அறிவழகன் தலைமை வகித்துத் தன் முன்னுரையைத் தொடங்கினன்.) தலைவர் : ஐம்பெருங்குழு உறுப்பினர்களே ! வணக்கம். சென்றவாரம் எனக்கு உடல்நலம் இன் மையால் என்னுல் கூட்டத்தில் கலந்து கொள்ள இயல வில்லை. கலையரசியார் தலைமை ஏற்றுக் கூட்டத்தை கி. - 3
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/39
Appearance