உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கித்திலம் என்பது முத்து. தமிழ் காட்டு முத்து உலகப் | |கழ்பெற்றது. கொற்கைத் துறையில் குளித்தெடுத்த முத்துக்கள் உரோமாபுரி அரசியரின் மணி முடிகளில் ஒளி வீசின என்பது வரலாறு.

  • முத்துக் குளிக்கும் தொழில் தமிழ்நாட்டுப் புகழ் பெற்ற ல்களில் ஒன் ருகும். ஆழ்கடலின் அடியிற் சென்று ன்ேமுத்துக்களை அள்ளிக் கொணர்வதற்குத் தேர்ந்த பவமும் சிறந்த பயிற்சியும் வேண்டும். அங்கனம் ,fய திறமை பெற்றவர் கடலில் மூழ்கிக் கரை சேர்த்த கித்திலங்கள் கண்ணக் கவரும் வண்ணமும் திரண்டுருண்ட உருவமும் ஒளியும் தண்மையும் பெற்று விளங்குவதைக் கண்டு நாம் இறும்பூது எய்துகின்ருேம்.

தமிழ் நெறிக்காவலர் பேராசிரியர் முதுபெரும் புலவர் மயிலை. சிவமுத்து அவர்கள் தம் நீண்டவாழ்வாகிய கடலில் மூழ்கித் தம் இளம்பருவம் என்னும் அடிவாரம் வரை சென்று அதுவம் என்னும் அரிய கன்முத்துக்களை அடிக்கடி வழங்கி வரும்"தலைசிறந்த சான்ருேராவர். அவர் தம் பேச்சிலும் எழுத்திலும் எறிகதிர் கித்திலம் அனைய அரிய பல கருத்துக் கள் ஒளி வீசும் சிறப்பை அனைவரும் கன்கு அறிவர். அங்ங். னம் அவர்தம் வாழ்க்கைக் கடலில் குளித்தெடுத்த கன்னித் திலங்களாகிய வண்ணக் கட்டுரைகள் சில இத்தொகுப்பில் வீசித் திகழ்கின்றன. பேராசிரியர் அவர்கள் உருவத்தால், வயதால், அறி வால், அநுபவத்தால் முதியவராயினும், எண்ணத்தால் எழுச்சியால் என்றும் இளைஞராகவே விளங்கி வருபவர். எழுபதாண்டு கடந்த தம் நீண்டவாழ்வில் சிறந்த தமிழ்ப் கலவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரிடமும் பழகிப் பற்பல துறைகளிலும் பண்பட்டவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள், சமய நூல்கள், வரலாற்று நூல்கள் இக் காலப் புத்தம் புதிய அறிவு நூல்கள், ஆங்கில நூல்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பேரறிஞர். முதிய வயதிலும்