உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாப் பொருளும் இதன் பால் உள 3 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் இருமமே கட்டளைக் கல்.’ (குறள் 505) என் ஜமுன் கில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் கின்று கல் கின் றவர்.” (குறள் 771) இவைகளைக் கேட்டதும் அந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி மேலிட, மேலும் ஒருவன் உடனே எழுந்து

- = L #

தன் கையில் வைத்திருந்த எழுது கோலேக் காட்டி, " ஐயா ! இதைக் குறித்தும் வள்ளுவர் எங்கே யாவது குறிப்பிட்டிருக் கிருரா?' என்று ஆவலோடு விகள் வின்ை | ஆசிரியர் : எழுதுகோல்தானே ! இதை ஆடவர் மட்டும் அன்றிப் பெண்களும் உணர்ந்து கொள்ளட்டும் என்று காமத்துப் பாலிலேயே சொல்லியிருக்கின்ருரே, என்று சொல்லி எழுதுங்கால் கோல் காணுக் கண்ணே போல்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பாடத்தின் முடிவைத் தெரிவிக்கும் மணி அடித்து விட்டது. அப்போதும் வேருெரு மாணவன் மிகவும் அவசர மாக, "ஐயா மணியைப் பற்றிக் கூடத் திருவள்ளு வர் கூறியிருக்கின்ருரா ? என்று மிகவும் ஆவலோடு வினவினன். எங்கள் ஆசிரியர் பெயரும் மணி திருநாவுக்கரசர். ஆதலால் அவர் உடனே, "மாணவ மணியே, திருவள் ளுவர் நீ கேட்கும் மணியையும் கூறி அந்த மணியிலும் சிறந்ததாக நம் கண்களில் உள்ள கருமணியைக் கூட மிக அழகாகக் கூறியிருக்கிருர். இதை அடுந்த தமிழ் வகுப்பிலே விளக்கிக் கூறுவேன்," என்று சொல்லிக்