பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கித்திலக் கட்டுரைகள் உடனே அந்த ஆசிரியர், 'உன்போன்ற ஒரு சில மாணவர்கள் ஐயுறுதல்கூடும் என்று இதனை இயற்றிய மதுரைத் தமிழ்நாகனர் என்னும் புலவர், எல்லாப் பொருளும் இதன்பால் உள என்று நேர்முகத்தா', கூறியதோடு நில்லாமல் எதிர்மறை முகத்தானும் இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லை யால் ' என்று கூறியிருக்கிருர். மேலும் உனக்கு இதில் தெளிவு ஏற்படாவிட்டால் திருவள்ளுவர் தம் திருக்குற ளிலே எந்தப் பொருளைக் குறித்து விளக்காமல் இருந்து விட்டார் என்பதைத் தெரிவிப்பாயானல் நான் அதற் கும் தக்க விடை கூறி உன் ஐயத்தைப் போக்குகின் றேன்,' என்ருர். அந்த மாணவன் அவர் கூறியதன் கருத்தை உணர்ந்து கொள்ளாமல் உடனே எழுந்திருந்து, :: ஐயா ! இந்தக் கல்லைக் குறித்துத் திருவள்ளுவர் எங்கேயாவது கூறியிருக்கின்ருரா ?' என்று சொல்லிக் கொண்டே பொருள்கள் காற்ருல் பறந்து செல்லாமல் இருப்பதற்காக மேசையின்மீது வைக்கப்பட்டிருந்த கண்ணுடி போன்ற ஒரு கூழாங்கல்லினைக் குறித்துக் காட்டின்ை. அப்போது அந்த ஆசிரியர், இந்தக் கல்போன்ற மூளையுடையோர் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி இதைப்பற்றி ஒன்றுக்கு மூன்று பாட்டாக வள்ளுவர் கூறியிருக்கின்ருர்,' என்று கூறி அந்த மூன்று குறள் களையும் சொல்லி அவைகட்கு ஒரு சிறு விரிவுரையும் ஆற்றினர். அக்குறள்கள் வருமாறு :

  • வீழ்நாள் படா.அமை கன்ருற்றின் அஃதொருவன்

வாழ்ாாள் வழியடைக்கும் கல்.’ (குறல் 38)