12 - நீத்தார் வழிபாடு
The disease has become the god of death. YoU have not relieved me of the pain. What evil deeds did I do? I do not know. O Lord, riding on a bull! Your Feet, night and day, without pause, I worship. The disease is invisible; it spins and twists the intestine. I am unable to bear the pain. Oh Lord residing in the shrine called Veerattaanam in Thiruvathigai (305619&os) on the banks of the river Gadilam!
சலம் பூவொடு துாபம் மறந்து அறியேன் Chalam pūvc du dūbam marrandhu arriyēn
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன் thamizhodu isai paadal marrandhu arriyèn நலம் தீங்கிலும் உன்னே மறந்து அறியேன் Nalam theenggilum unnai marrandhu arriyen
உன்னமம் என்.நாவில் மறந்து அறியேன் ll ITIl{1:1111:11Tl ennaavil marrandhu arriyen உலந்தார் தலையில் பலிகொண்டு உழல்வாய் Ulandhaar thalaiyil balikonddu uzhalvaai
உடலுள் உறுசூலே தவிர்த்து அருள்வாய் udalull urrus ūlai taavirth thu arullvaai அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில Alanthēn adiyēn adhikaik kedila
வீரட்டானத்து உறை அம்மானே. Veerattaanath thu urrai àIT1111:131I] E,
தண்ணிர், பூ, தூபம் இவற்ருல் (வழிபாடு செய்வதை)மறந்தது இல்லே. இசை பொருந்திய தமிழ்ப் பாடல்களைப் பாடுவதையும் மறக்கவில்லை. நன்மை வந்த பொழுதும், தீமை வந்த பொழுதும் உன்னே மறக்கவில்கல. உன்னுடைய திருப்பெயர் (திருவைந் செழுத்து); அதை என் நாக்கு மறக்கவில்லே. இறந்தவருடைய மண்டை ஒட்டில் பிச்சை எடுத்துத் திரிபவனே! என் உடம்புக்குள் வந்து இருக்கிற சூலே நோயை நீக்குவாயாக. வருந்துகிறேன், அடியவன் ஆகிய நான். திரு அதிகையில் கெடில நதிக் கரையில் உள்ள வீரட்டானம்' என்ற கோயிலில் உள்ள கடவுளே!