கண்ணனும் அண்ணனும்
கண்ணன் நல்ல பையன்—அவன் காந்தி பிறந்த காளில் வண்ண மலர்கள் பறித்தான்—பெரும் மாலை யாகத் தொடுத்தான்.