பக்கம்:பாரதி லீலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ செல்வங்கள் பொங்கிவரும்-நல்ல தெள்ளறி வெய்தி கலம்பல சார்ந்திடும் அல்லும் பகலுமிங்கே-இவை அத்தனை கோடி பொருளினுள்ளே கின்று வில்லே யசைப்பவளை-இந்த வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளை-கித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா ! இதுதான் அந்தப் பாட்டு. மூன்று காதல் ' என்ற தலைப்பின்கீழே ஒரு பாட்டுப் பாடியிருக்கி ருர் பாரதியார். முதலாவது சரஸ்வதி காதல் ; இரண்டாவது லாஷ்மி காதல் ; மூன்ருவது காளி காதல். இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்த அழகான பாட்டில் அந்தக் காளிகாதல் தான் மிகவும் சிறந்தது. கன்னி வடிவமென்றே களி கொண்டு சற்றே யருகிற்சென்று பார்க்கை யில் என்னும் அடிவரை தாழ்ந்த குரலில் பாட வேண்டும். பாடியபிறகு அன்னே வடிவமடா! இவள் ஆதிபராசக்தி தேவியடா இவள் இன் னருள் வேண்டுமடா ! பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா என்ற வரிகளேயெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/10&oldid=816527" இலிருந்து மீள்விக்கப்பட்டது