பக்கம்:பாரதி லீலை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 உயர்ந்த ஸ்தாயியில் குரலை உயர்த்திப்பிடித்துப் பாடினல் அற்புதாளம் அப்படியே கல கல ? வென்று உதிரும். பராசக்தி கினேவு பாரதியாரின் நெஞ்சில் எவ்வ ளவுதாரம் வேரூன்றியிருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் போதாதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/11&oldid=816528" இருந்து மீள்விக்கப்பட்டது