6 புவியெழுபது 19. வருண பேதமும் பல்லுயிர் வகைமையும் வகுத்துங் கருணே மாறலின றனைத்தையுங் காப்பளிக் கன்னி மருணி றைந்து தன் மக்கள்போர் மடுப்புழி வடிந்த இரண மார்குரு கிக்குட லுருகுவ ளிவளால். இாண மார் குருதி - புண் ணர்ந்த அாத்தம்; அது வடியுமிடத்துத் தன் உடனெகிழ்வள் எ-று. 20. இந்தி ரன்முத லிமையவர் செல்வமு மமுதுங் கந்த சங்கறுத் தவன்சடைக் கணித்ததுங் கறைதிர் மந்தி ாம்புகல் பாஞ்சுடர் மார்பொளிர் வதுவும் அந்த ரங்தெரி வுறிணிவ கிென்முடித் தனவாம். இந்திரன்......செல்வம் - ஐராவதம் கற்பகம் முதலியன. கந்திரங் கறுத்தவன் - சிவபிரான் ; சடைக்கணிந்தது - பிறை. கறைதிர் தந்திரம் - குற்ற நீங்கிய நூல். பாஞ்சுடர் - இறைவன்; மார்பொளிர்வது - கவுத்துவ மணி. அந்தாங் தெரிவுறின் - வேறுபாடு தெரியலுறின் ; அழகிய தாந்தெரிய லுறின் என்றுமாம். இவள் துகின் முடித்தன - இவள் துலொகிய கடலிலே முடிக்கப்பட்டன எ-று. 21. மன்னு யிர்க்குத வாதன வென்ருெழி மயலாற் பொன்வி ளைப்புற யாவையும் விளைப்பவள் புவித்தாய் என்ன வாவினு நல்குதற் பொருட்டென யார்க்கும் அன்னே தானுள ளாகவும் பயனடை கிலாால். மயல் - தாால்=குப்பையாகிய எரு எ-று. 22. அன்னை மண்மக ளாற்பயன் கொளவறி யாதான் தன்னை யொட்டலன் பாற்புகுத் திரப்பவன் றனகில் பொன்னே வெஃகிய களவினன் குதினன் பொய்யன் என்ன பாவமு மிவனியற் முதன விலையால். ஒட்டார்பின் சென்ருெருவன் வாழ்தலி னக்கிலேயே, கெட்டா னெனப்படுத னன்று' என்பது காண்க. தனது இல் பொன் தன்னுடைய தில்லாத பொன். 28. பாளைக் காவவு மிளமையிற் காவவும் பருவக் காளைக் காவவு முதுமையிற் காவவுங் காலை வேளைக் காவவு மாலேயிற் காவவும் விளைத்து நாளைக் காவவுங் காங்தெரிங் களிப்பவ ணம்மோய்.
பக்கம்:புவியெழுபது-குறிப்புரை.pdf/8
Appearance