உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூங்கொடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

1. விழாவயர் காதை

தமிழகச் சிறப்பு

அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் கனக்கு நிறைமதி முகமெனும் காவலர் விேன் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் கரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா விாங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் கிறீஇத் தமிழ்மொழி ஒம்பிப் பொங்கும் புகழ்வாப் பொலிங்தான் டுை; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர் என் ருேதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை

கருவது தொழிலாய்த் தான்கொண் டதுவே.

பொங்கல் வந்தது

அயலவர் மொழிக்கெலாம் ஆளுகை தருதல் தவறென உணரார் தாய்மொழி ஈங்குச்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/22&oldid=665705" இலிருந்து மீள்விக்கப்பட்டது