இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
செவ்விதழ் ! அன்பு நல்லாள்
விரும்பு தோளினில் தாமரை
3
வந்தது தைத்திருநாள்!
மண்ணில் வந்தது மாபலா
வாழையும் தீங்கரும்பும்!
கண்ணில் வந்தது புத்தொளி!
வந்தது பெரும்பொங்கல்!
மண்ணில் வந்தது மங்கையர்
4