பகுதி) பூ மணியசிவனர் சரித்திரம் 48%
வீதியிற் புறப்படுகிற காலத்தில் இடுப்பில் உத்தரீயத்தைக் கட்டிக் கொண்டு சிரத்தில் அஞ்சலிபந்தஞ் செய்துகொண்டு எத்தன்மை யான வெய்யிலாயிருப்பினும் தலையில் வஸ்திரம் போடாமலும், இரவி லெவ்வளவு பணியாயிருந்தாலும் உடம்பில் வஸ்திரம் போடா மலும் பஸ்ம ருத்திரான் தாரி யாகவும் சிவகதைகளைப் பிரசங்கஞ் செய்துகொண்டு பஸ்ம ருத்திராகrதாரிகளாயுள்ள சிஷ்யர்களுடன் வீதியிலெவ்வளவு புழுதியாயிருப்பினும் சாஷ்டாங்கமாக நமஸ் கரித்து வாகனதிருடரா யெழுந்தருளா கின்ற பரமசிவனே ஸ்தோத் திரஞ் செய்துகொண்டு வீதிப்பிரதகதினஞ் செய்கிறதுமான காரி யங்களே யெல்லாங் கண்ணுற்றுச் சில மகவாதிகளாய பிராமணர் களும் பாகவத சிரவண பார்களான சில யதீசுவரர்களும் எமது மணிய சிவனுரைப் பின்வருமாறு தாஷித்துப் பேசினர்கள்:
வித்வான்களாகிய புத்திமான்கட்குச் சரீரக்கிலேசமான பக்தியானது அவ்வளவு ஆவசியகமில்லை; சாமானியமான மூடர் களுக்கே பக்தி யேற்பட்டது. இத்தகைய பக்தியை இவர் செய்கிறதி ல்ைஇவர் விசேஷ ஞானியல்லர். இவர் மிகச் சாமானியமானவர் தாம். ஆலயத்திற்கேகி மூடசனங்களைப்போலப் பக்தி செய்கிற தும், பத்திர புஷ்பங்களைச் சுயமாகக் கிரகிக்கிறதும், லிங்காரா கனஞ் செய்கிறதும், ஸர்வதா பஸ்ம ருத்திராக, தாரியாக இருக் கிறதும் கேவலங் கருமிகளினது விஷயமே யன்றி ஞானியர் விஷய மன்று ;
प्रतिमा स्वल्पबुडोन ஆகிாே ుల్డిణJకాక్టీ.ETం
என்று கீதை முழங்குதலினிவர் அற்ப புத்தியையுடையவர். மேலுந் தமக்குப் பாகவதத்தின் பொருள் கன்ருய்த் தெரிந்திருப் பின் இவ்வளவு தீவிர பக்திசெய்யமாட்டார் ” என்றனர்.
இவ்வாறிவர்கள் தாஷித்தவற்றை யெல்லாம் சில மத்தியஸ் தர்களும் நமது சிவனரது மானுக்கருட் சிலருங் கேள்வியுற்று எம் முடையார்க்குத் தெரிவித் தலும் எம்பெருமான் 'அவர்கள் தாஷிப் பனவெல்லாம் லோகோபகாரமென வுணர்திர். யானிண்டிப்போது எடுத்துரைக்கப் போகுந் தத்துவார்த்தங்களைப் பெற்று நீவிரெல் வீரும் கிருதார்த்தர்களாவீர்கள் ஆதலிற் கவலேயுடன் கேண்மின் ' என்று உபங்கியசிக்கப் புகுந்தார்.