பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

एवॆक्कालावपिभवंति ममेप्टङेोवा:

வனவகதாவவமிகவ.கிe8ெவடிெெபலவாே

என்று கலியுகத்தில் எவ்வெக்காலத்தில் இகர மதவாதிகளாற் சைவத்திற்கு ஈஷத் லோபம் வருகின்றதோ அவ்வக்காலத்திற் பரமசிவாம்சர்களாக அவதாரஞ் செய்யப்போகின்ருர்களென்று மகேதிகாசத்தில் சொல்லியிருக்கலின் எஞ்சிவனுரையும் மேற் கூறிய ஞ்ானசம்பந்த மூர்த்தாதிகளைப் போலவேவித்தியாப்பியாச விஷயத்திற் குருவில்லாமற் சுயமாகத்தானே சமஸ்த சாஸ்திரங் களிலும் சமர்த்தராக இருந்ததினுற் பரமசிவாம்சாவதாரக்கா மென்று தீர்மானித்தார்கள்.

எமது மணியசிவனுர்க்குப் பாலியத்திலேயே பிதா கைலாச யாத்திரை போகும்படி சம்பவித்தது. சம்பவித்துமென்? பெரிய தங்தையார் பிரமோபதேசஞ் செய்தனர்.அதைத் தவிர்த்து எஞ் சிவனுர்க்கு எவரும் எத்தகைய உபதேசமுஞ் செய்திலர்.

இது கிற்க. எமது கருணேயங்கடலாகிய பூரீ மணிய சிவனர் புரீ தகதினுமூர்த்தி சந்நிதானத்திற் குத்திரபாவியத்தைச் சாந்தி பாட புரஸ்ஸாமாக வோதிக் கிருகத்தின்கட் போந்து நாடோறுஞ் சிங்தனே செய்வாராயினர். இவர் இவ்வாறு செய்து வருதலே அவ் வூரிலுள்ள பெரியோர்கள் கண்டுங் கேட்டுங் களிகூர்வாராயினர் &T,

எமது சிவனரிங்கன மிருந்துவரும் நாளில், அவ்வூர் இராஜாங்கம் சுப்பையரென்ற ஒருவர் துரைத்தனத்தாருக்கு எண் யிைரம் ரூபாய் நிலவரி கொடுக்கத்தக்க பூமியுள்ளவராதலின் இச் சிவனுர்து யோக்கியதையை யறிந்து தன்னுடைய கன்னிகையை விவாகஞ் செய்துகொடுத்து அவரைத் தன் னுடைய சம்ரகடிண யில் வைத்துக் கொண்டார் பிறகு எமது சிவனுர்க்கு நான்கு புத்திரர்களும் நான்கு கன்னிகைகளும் பிறந்தார்கள்.

கம் சிவர்ைக்குக் குடும்பவிசார மில்லாதிருந்ததினுல் சதா சிவாராதனம் செய்கிறதும் சிவகேஷத்திரங்களில் நடக்கிற உற்ச வங்கட்கு யாத்திரையாகப் புறப்பட்டுத் தரிசனத்துக்குப் போகிற காலங்களி லெல்லாம் மாமரைாற் சமஸ்த உதவிகளும் செய்யப் பட்டிருப்பினும் தாம் பிரபுவினது அங்கத்தைக் காட்டாமல் ஸ்வாமி