பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரீ மணிய சிவனர் சரித்திரம் 48? ரும் பண் 06)ಹ கண்மலரும் மல்லிகையும் முல்லையும் கிரம்பிய பூங்காவனங்களும் அன்னங்கள் வாழா கின்ற தாமரைப்பூம் பொய்கைகளும், குமுதம் மலர்ந்த குளங்களும்,

தாழை செறிந்த தடங்கரைக் தடாகமும் நீல நிறைந்த கிமல வோடையும் நறுமணங் கமழு கந்தன வனங்களும் பதுமினிப் பெண்டிர் பாங்கிய ரோடு வந்து நாடொறுக் துளைந்தாடு வாவியும் - தலைவனுங் கலேவியுங் தமியராய்ப் போந்து ... . . . . சலக்கிரீ டைசெய்யுங் கண்ணி ரேசியும் (10)

பலவிடங்களிலு முடையதாயும், செந்நெல் முதலிய பயிர் கள் மாரது விளையும் மருகவயல்கள் அடர்ந்துள்ளதாயும், சிதம் பரம் ஆரூர் குடந்தை மத்தியார்ச்சுனம் சம்புகேச்சுரம் என்பன வாகிய திவ்விய ஸ்தலங்கள் இடையிடையிலுள்ளதாயும், திருமகளுங் கலைமகளுஞ் சேர்ந்தினிதுவிளையாடும் நடகசாலையாயும், இல்லறஞ் சிறிதும் வழுவாது வாழும் அறிவு சான்ற குடிகளுக்கிருப்பிட மாயும், கிலமகளின் திருமுகமண்டலம் போல விளங்கி நிற்பது சோழநாடேயாம். . . .

இத்தகைய சோனுட்டிற் றஞ்சைமாபுரிக்கடுத்த ஆயிரக் தெட்டு சிவகேஷத்திரங்களினின்றுஞ் சிறப்பித்தெடுத் தோதப் பெற்ற ஷோடச கேத்திரங்களுளொன்முகிய திருவையாற்றிற்குச் சமீபத்திலுள்ள மாங்குடி யென்னும் புண்ணியபுரியிற் கலியுகம் 4888-ம்u எமது சிவனர் திருவவதாாஞ் செய்தார். அக்கர்ல்த் திருந்த பெரியோர்கள் அவரது அவதாரம் பரமசிவாம்சமென்று நிச்சயித்தார்கள். கலியுகம் பிறந்த, ஏழாவது நாள் ரீஞான சம்பந்த மூர்த்திகளது அவதாரம்; இரண்டாயிரம் வருடங்கட்கு மேற் சங்கராச்சாரியாருடைய அவதாரம் ; மூவாயிரமாண்டுகட்கு மேல் பூரீ ஹரதத்த சிவாசாரியாரது அவதாரம்; நாலாயிரம் வருடங்கழித்து அப்பைய திகதிதரது அவதாரம்; இவ்வண்ணம் சிவரகசிய சவமாம்சத்தில் இவர்களுடைய சரித்திரத்தை விஸ்தார மாயுரைத்து