பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ

பூரீ சுப்பிரமண்ய சிவாய நம:

பூநீ மணிய சிவனுர் சரித்திரம்

பூரீமத் சகல கல்யாண பரம்பரையினல் ஸ்மிர்த்தியடைந் திரா கின்ற ஆலாசிய கேடித்திரத்தின்கண், சிதாகக்தர் எனப்பெய ருற்ற ஒரு சாம்பவர் சிகாமணி தனது ஞானசிரியராகிய சிதாகக்த வல்லீஸ்வரூப குருவை நமஸ்கரித்து 'ஹே குரோ அடியேற்குக் தாங்கள் கருணகூர்ந்து உபதேசித்தருளிய ரீ வித்தியாவிருத்திக் கிரந்தத்தை யோதி யுன்னுந்தோறும் இக்கிரந்தமியற்றிய ரீ மணிய சிவனுர் பூரீ தகதினுமூர்த்திப் பிரசாதத்தாற் சிவ வித்தையை யடைந்து இக்கிரந்தத்தைச் செய்திருத்தல் வேண்டுமெனத் தோன்றுகின்றது. ஆதலின், அச் சிவனாது சரித்திரத்தை படியேற்கு எளிதிற் புலப்படும் வண்ணம் திருவருள் புரியவேண் டும் ' என்று பிரார்த்தித்தனர்.

அப்போழ்தத்துக் குரு மானுக்கனை நோக்கி, ஹே, சிதா கந்தசத் சிஷ்ய கினது பிரசினம் கினக்கேயன்றி உலகிற்கும் உபகாரமாக இருத்தலின் யான் விசாரித்துணர்ந்த மட்டுங் கூறுகின்றேன், கவனமாய்க்கேட்டி' என்று எம் அருட்பெருங்கட லாகிய சிவனுரது சீவிய சரித்திரத்தைக் கூறுவான்ருெடங்கினர்

கடல் புடைசூழ்ந்த இவ்வுலகின் கண் சகல தேசங்களினும் சாலவும் மேம்பாடுற்ற பரதகண்டத்தின் தென்றிசையில் பூவிரிங் தோங்கப் பூவிரிக் தோங்கிய, காவிரிமருங்கேப் காவிரி யாகிய தெய்வத்தன்மை பொருந்திய நதியினல் எங்காளுங் குன்ருத நீர் வளமுடையதாயும் வாழை, மா, கொய்யா, மாதுளை, பலா, கமுகு, தெங்கு, கரும்பு ஆகிய இவற்றின் சோலைகள் கிரை சிரையாயுள்ள தாயும், மாதவி பாதிரி சண்பகம் அசோகு புன்னே குங்குமம் கோங்கு முதலிய பலவித மரங்களால் நெருங்கப்பெற்று வண்டுகள் fங்காரம் பண்ணுகின்றமலர்ப் பொழில்களும், பாவலரும் நாவல