பகுதி) ம தி வா ன ன் 249
கோடையிடி யிடித்தெனக் கூறித் தமது அகங்கையா லவன்றன் கதுப்பினிற் பொட்டெனப் புடைத்ததைேடமையாது ஊர் காவற்றல்வன் முருகன்பா லோடித் தன்ன்கத்துற்ற வனத்தையுங் கோவென வாய்விடுத்தாற்றி முறை யிட்டார். முறையிட்ட கந்தம் மூதறிவாளரை முற்றுங்கேட்ட பின்றை அவர்தமைச் சாந்தப்படுத்தியண்ணிதோ சாதனத்திருத்தி ஊர்காவற் றவை னுரைப்பான்: ' கவிஞர் பெரும! விேரறியாத தொன்றில்லை. நந்தம் மேதக வுடைமை யறியான் அப்பேதைக் காவலன். ஆதலினது பற்றி விேர் கவலற்க. அவற்குத்தக்க புங்கி புகட்டுவல். விேர்வாளா திருத்திர்” என்றலும், கலைஞர் கோமான் நும்மாலுரைப்ப தொன்றுளது. அஃதென் கொலோவெனில் மாயவனைப் பற்றிக் காவற்கிறையகம் படுப்ப தொருதலையான் வேண்டப்படு வதேயோ?” எனவியிைனர். அதற்குக் காவற்றலைவனும் விதிவிடை கொடுத் தனன். அது கேட்ட தென்மொழி வல்லுநர் அற்றேல் அவன் காவலிற் படாமைக்கேற்ற சூழ்ச்சியொன்றுசொல்லல் வேண்டும்" என்றிரத்தனர்.
இஃதுணர்ந்த முருகன் 'விேர் இதுபற்றி யில்வளவு மட்டும் வேண்டு தலை யுற்று நோக்குமிடத்து அவன்பால் நூக்தமக் காவதொன்றுண்டுபோ லும்!” என்று குறிப்பின் வினவலும், ' புலவர் காவற்றலைவிர்! மாயவன் எந்தஞ் செல்வமகள் கயற்கணியைக் காதலித்துளன். அவளுமிவனேயே மணப்பலென்கின்றனள். ஆதலிற் கடவுள் கருணையே முற்கொண்டு அம் மணவினையையுங் கடிதினில் முடிக்கலாமென் றுண்ணினேம். ஆகவே பெக் தம் மருகனவாற்கு எம்மாலியன்றவளவு உதவி புரியுமா விழைகின்றேம்' என்று சிறிது மகிழ்ச்சியொடுங் கூறினர். அஃது.மது விருப்பமேற் கலகச் செய்தி யாராய்ச் சிக்காலத்துமாயவன் தவருதுவருதற்கு உத்தரவாதியாய் விேர் கிற்றல் வேண்டும்; அங்கனம் நிற்றலென்று விேர் உட்படைச் சீட்டு மெழுதிக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு செய்தபின்னர்க் குறித்தகாலத்து மாயவன் வாராதொழிவனேல் விேர் அகப்பட்டுக் கோடல் வேண்டும். அப் போழ்தத்து எம்மனோால் தும்பொருட்டேதுஞ் செய்தலியலாது. ஆதலின் விேர் செய்வான் கருதுவதை நன்னர் யோசித்துச் செய்மின்” என்ருன் முருகன், ! - w -
--TamilBOT (பேச்சு) 08:57, 30 மார்ச் 2016 (UTC) இவையனைத்தையுங் கேட்டு மனங் குழம்பிய புலவர் நாத்தடுமாற கவில்வார். யான் மாயவன் பொருட்டு உத்தரவாதியாய் கிற்கின்றேன். அவனைச் சிறைப்படுத்தாது ஆராய்ச்சிக் காலத்துமட்டும் வருமாறு செய்விர்-' என்று கூருகின்றுழி ஒ வென்ருெரு பெருங் கூச்சற் கேட்டது. அஃதென் னென வெளிச்சென்று விசாரிப்புழி : யாவனே வொருவன் போந்து புலவர் விடு சென்று மாயவனே கேடிய அக்காவலனைப் பின்புறம் கின்றி வாளானெறிந்து மறைந்து போயினன். அதுபற்றித் தெருவனத்துங் குழம் பிக் கோலாகலப்படுகின்றது" என அவ்வயின் நின்றேர்,கூறலும், முருகன் ஆண்டுள்ள வொரு காவலனை விளித்துத் தன் கலிமாவினப் புன்ேந்து கொணரு - 32 -