பயனர்:TamilBOT

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
TamilBOT by
User:info-farmer
  • விக்கியில் இயங்கும் தானியங்கியானது, ஒரு பயனர் பெயிரிலேயே இருக்கும். மாற்றாக, இத்தானியங்கி தமிழ் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ஏனெனில்...
  • உலக மொழிகளோடு தமிழ் மொழியும் போட்டியிட முடியும் என்பதனை உணர்த்த, பலரது உழைப்பும், கருத்தும் ஒன்று படுத்த வேண்டியுள்ளன. அதற்காக, இப்பொதுப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தானியங்கியின் தோற்றம்( 7 பிப்ரவரி 2010 (5 வருடங்களுக்கு முன்)), தமிழ் விக்சனரி ஆகும். இரவி, பொறுப்பாளர் என்று ஒருவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, வழிகாட்டியதால், த*உழவனான நான், இத்தானியங்கிக்குரிய, ஒருங்கிணைப்பைச் செய்கிறேன்.
  • இப்பொதுப் பெயரில் பலரது திறன்களும், நமது இலக்குகளும், ஒன்றிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
  1. இங்கு தமிழ் விக்கிமூலத்தில் இதன் பங்களிப்புகளை இத்தொடுப்பில் அறியலாம்.
  2. அனைத்து விக்கிகளிலும், தமிழ்தானியங்கியின் பங்களிப்புகளைப் பற்றிய புள்ளி விவரப்பட்டியல்.(Global account information)
இப்பயனர் கணக்கில் இணைய, இதில் தங்கள் பெயரினை மின்னஞ்சல் முகவரியுடன் பதிவிட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உறுப்பினர் பதிவேடு[தொகு]

உங்களுக்கு நேரமோ/விக்கியாக்கப் பயிற்சியோ இல்லையெனில், இம்மின்னஞ்சலுக்கு, உங்களின் படைப்புகளை அனுப்பவும். wikitamilbotATgmailDOTcom. இப்பொதுபெயரில் உங்கள் படைப்புகள், விக்கியாக்கம் செய்யப்பட்டு தளமேற்றப்படும்.

  1. பயனர்:info-farmer (tha.uzhavanATgmailCOM) |(தற்போது இக்கணக்கினை மேலாண்மை செய்பவர்.This is the person who runs this bot.)
  2. ஒப்பம்(சீனி)பைத்தான் நிரற்கட்டகம் --Tshrinivasan (பேச்சு) 11:24, 25 ஜனவரி 2016 (UTC)
  3. --Thamaraiselvan (பேச்சு) 14:28, 3 பெப்ரவரி 2016 (UTC)
  4. https://github.com/tshrinivasan/OCR4wikisource துணையுடன் நாட்டுடைமையான நூல்கள் பதிவேற்றலில் திட்ட நெறிப்படுத்தல், உதவி, நிரலாக்கச் சோதனைகள்--இரவி (பேச்சு) 16:59, 10 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:TamilBOT&oldid=451845" இருந்து மீள்விக்கப்பட்டது