உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}8

உயர்ந்து தாழ்ந்த கையின் வனே க்ள் ஆர்த்தன. அவன் சிரிப்பு கலகலத்தது. குறும்பு ஆடிய பார்வை கண்ணின் கடைக்கு ஒட, அவனே, அவன் குழப்பத்தை, வெட்கத்தைக் கண்டு களித்த படி, வெளியேறிகுள் ஒய்

சுந்தரம் செயலற்றுப் போனன். அவன் உடல் கடுங்கியது. உள்ளம் ஒடுங்கியது. உணர்ச்சிகளின் குழம்பலேப் பிரித்து அடக்கவே அவனுல் முடியவில்லை. அவளது சொல்லேயும் செய்லேயும், அவள் தன்னிடம் பழகும் முறையையும் அவன் கவனித்து வந்திருப்பி ஆம், லேடி கனகம் இவ்வளவு துாரம் துணிக் து விடு வாள் என அவன் கனவு கூடக் கண்டதில்லை. உண்மை அவன் உள்ளத்தை உலுக்கியது. அவன் அப்படியே உட்கார்க்து விட்டான். -

'வினிங்...வினிங்-ஆசிரியர் கூப்பிடுகிருர் என் தது மணி. அவன் திடுக்கிட்டிான் அவர் இங்கேயே இருக்களா ?...பயம் அவனேக் கல்வியது. தளர் கடிை. கடந்து அவர் முன் போஞன்.

ஆசாவமுதரின் முகத்திலே தெளிவில்லை. துய்சம், சகாத்தம், கடுகடுப்பு எல்லாம் கண்சிமிட்டின. அவ சது உள்ளக் குமுறல் ரத்தம் கட்டிசி சிவப்பேறிய கண் கள் காட்டின.

என்னப்பா சக்தரம் ? என்று வரண்டி குரலில் கேட்டார் அவர், ஊம். எத்தனே நாட்களாக இந்த இrடகம் ?"

அவருக்கே ஒன்றும் ஒட்வில்லே தான். அவர் அாங்கி எழுத்து தமது அறையில் அமர்க்கிருந்தது யாருக்கும் தெரியாது. அவர் வீட்டில் இல்லை என்று தான் கம்பியிருந்தாள் கனகம். அதனுல் தான் தனது