இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு, முழுதும் தங்கை பட் போட்டாள் வாயில், பிட்டு. கிட்டு நான்கு லட்டு; பட்டு நான்கு லட்டு; மொத்தம் தீர்ந்த தெட்டு. மீதம் காலித் தட்டு ! $8