16
6. தெரி கிலே வினைமுற்றுப் பகுபதம் கா ல க் ைத வெளிப் படையாகக் கா ட் டி வேற்றுமை உருபு ஏலாது வரும். (உ-ம்) பொன்னன் நடந்தான். 7. தெரிகிலே வினையாலணையும் பெயர்ப்பகுபதம் காலத்தை வெளிப் படையாகக் காட்டி வேற்றுமை உருபை ஏற்று வரும். (உ-ம்) நடந்தானத் தடுத்தேன். 8. செம்மை, கருமை முதலிய பண்புகளும், கடத்தல், வருதல் முதலிய தொழிற் பெயர்களும் பகுதி, விகுதி யாகப் பகுக்கப்பட்டாலும், வி. கு தி க் கு வேறு பொருள் இல்லாததால் சொல் நிலையால் பகுபத மாகும்.
பகுபத உறுப்பு
சொற்கள் பகுதி சந்தி விகாரம் 繁- சாரியை விகுதி கூனி கூன் --- *- * இ :: வலைஞன் வலை - ஞ் -- அன் பகுபதம
உண்டனன் உண் == ட் அன் அன் படித்தனன் படி த் த் அன் அன் வினைப்
பகுபதம நடந்தனன் நட த், ந், ஆனது த் அன் அன்
விகாரம்
மேற்கூறியபடி பகுபதங்களைப் பகுதி, விகுதி. இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்று அறு
வகையாகப் பிரிக்கலாம்.
"பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி,
விகாரம்
என்ற ஆறு உறுப்பினுள்ளும் பொருள்
அமைதிக்கு ஏற்ப பொருந்துபவைகளைப் பகுபதங்கள் கொள்ளும்” -