பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


பொருள், இடம், காலம், சினை. குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறக்கின்ற பெயர்ச் சொற்களும், தெரிநிலை குறிப்பாகிய வினைச் சொற்களும் பகுபதங்களாக வரும்.' குத்திரம்: 'பொருள் இடம் காலம் சினே குணம் தொழிலின் வரு பெயர் பொழுதுகொள் வினை பகு பதமே' குறிப்பு: 1. 9 3. ப் i. இடைச் சொல்லிலும், உரிச் சொல்லிலும் பகுபதம் கிடையாது. வினையாலணையும் பெயரில் பகுபதம் உண்டு. (உ-ம்) நடந்தான், நடந்தவன்,

  1. வினையா நடவாதவன - தெரிநிலை லனையும் பொன்னன், பொன்னவன், பெயர்ப் இல்லாதவன் -குறிப்பு பகுபதம

பெயர்ப் பகுபதம் காலங் காட்டாமல் வேற்றுமை உருபு ஏற்ற வரும். (உ-ம்) .ெ பா ன் ன னை (பொன்னே யுடையவனே) வணங்கின்ை. குறிப்பு வினை முற்றுப் பகுபதம் காலத்தைக் குறிப் பாகக் காட்டி வேற்றுமை உருபை ஏலாது வரும். (உ-ம்) இவன் இப்போது பொன்னன் (பொன்னே யுடையவனுய் இருக்கின் ருரன்.) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்-காலத் தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமை உருபு ஏற்று வரும். (உ-ம்) பண்டு பொன்னனைப் (முன்னே பொன்னே யுடையவனுய் இருந்தவனே) பின்பு ஏழையாகக் கண்டேன்.