15
பொருள், இடம், காலம், சினை. குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறக்கின்ற பெயர்ச் சொற்களும், தெரிநிலை குறிப்பாகிய வினைச்
சொற்களும் பகுபதங்களாக வரும்.'
குத்திரம்:
'பொருள் இடம் காலம் சினே குணம் தொழிலின் வரு பெயர் பொழுதுகொள் வினை பகு பதமே'
குறிப்பு:
1.
9
3.
ப் i.
இடைச் சொல்லிலும், உரிச் சொல்லிலும் பகுபதம் கிடையாது.
வினையாலணையும் பெயரில் பகுபதம் உண்டு.
(உ-ம்) நடந்தான், நடந்தவன்,
- வினையா நடவாதவன - தெரிநிலை லனையும் பொன்னன், பொன்னவன், பெயர்ப் இல்லாதவன் -குறிப்பு பகுபதம
பெயர்ப் பகுபதம் காலங் காட்டாமல் வேற்றுமை உருபு ஏற்ற வரும். (உ-ம்) .ெ பா ன் ன னை (பொன்னே யுடையவனே) வணங்கின்ை. குறிப்பு வினை முற்றுப் பகுபதம் காலத்தைக் குறிப் பாகக் காட்டி வேற்றுமை உருபை ஏலாது வரும். (உ-ம்) இவன் இப்போது பொன்னன் (பொன்னே யுடையவனுய் இருக்கின் ருரன்.) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்-காலத் தைக் குறிப்பாகக் காட்டி வேற்றுமை உருபு ஏற்று வரும். (உ-ம்) பண்டு பொன்னனைப் (முன்னே பொன்னே யுடையவனுய் இருந்தவனே) பின்பு ஏழையாகக் கண்டேன்.