29
எதிர் கால இடை நிலை
உண்போம் - இதில் 'ப்' என்றது இடைநிலை, இது எதிர் காலம் காட்டிற்று.
செய்வேன் - இதில் 'வ்' என்றது இடை நிலை. இதுவும் எதிர் காலங் காட்டிற்று.
"பகர மெய்யும், வகர மெய்யும் ஐம்பால் மூ ன் று இடங்களிலும் எதிர் காலங் காட்டுகின்ற வினைப் பகு பதங்களுடைய இடைநிலேகளாம்.' o
குத்திரம்:
'பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசை வினே இடைநிலை யாம் இவை சிலவில'
குறிப்பு:
மேற்கூறிய மு ன் று இடைநிலைகளும் சிலவினைப்
பகுபதங்களுக்கு இல்லை. அ வ ற் றி ல் பகுதியாவது, விகுதியாவது, வேறு இடை கிலேயாவது காலங் காட்டும்.
எதிர்மறை
வந்திலன், வந்திலள், வந்திலர், வந்திலது, வந்தில - இவை ஐம்பாலில் இறந்த காலங் காட்டும் எதிர் மறை வினைகள். எதிர் மறையை உ ண ர் த் த இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இல்’ என்ற எதிர்மறையை யுணர்த்துஞ் சொல் நிற்கின்றது.
வந்திலேன், வந்திலை, வந்திலன் - இ ைவ
மூவிடத்தில் இறந்த காலங் காட்டும் எதிர்ம ைற வினைகள்.