பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


"தகர, டகர, றகர மெய்களும், இன் என்பதும் இறந்த காலங் காட்டும் வினைப் பகுபதங்களின் இடை நிலைகளாம்' சூத்திரம்: தேடற ஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை' குறிப்பு: 'இன்' இடைநிலை மேற்கூறியவாறு முழுதும் கின்றும், சொன்னுன்- என்ருற் போல இகரங்கெட்டு ‘ன'கர ஒற்று கின்றும், சொல்லியது- என்ருற் போல னகர ஒற்றுக் கெட்டு இ கரம் கின்றும் இறந்த காலம் காட்டும். நிகழ் கால இடை கிலே செய்யாநின்ருேம்-இதில் ஆகின்று' என்பதே இடைநிலை. இது நிகழ்காலங் காட்டுகின்றது. செய்கின்ருேம்- இதில் கின்று' என்பதே இடைநிலை. இதுவும் நிகழ்காலங் காட்டுகின்றது. செய்கிறேன்- இதில் கிறு' என்பதே இடை நிலை. இதுவும் நிகழ் காலங் காட்டுகின்றது. "ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றும் ஐம்பால் மூன்று இடங்களிலும் நிகழ்காலங் காட்டும் இடைநிலை களாம.' குத்திரம்: 'ஆகின்று கின்று கிறு மூவிடத்தின் ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைகிலே,'