36
. மேற்கூறிய இருபத்தேழும் தெரிநிலை வினைமுற்று. குறிப்புவினைமுற்று காலங்காட்டாததனுல் ーツIめl ஒன்பதே. "ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின் என்ற ஐந்து பால் வினைமுற்றுக்களையும் படர்க்கையிடத்திலும், ஒருமை, பன்மை வினைமுற்றுக்களை தன்மையிடத் திலும், முன்னிலையிடத்திலும், மூன்று காலங்களிலும் பெருக்கிக் கணக்கிட முறையே படர்க்கை வினை முற்றுப் பதினைந்தும், தன்மை வினைமுற்று ஆறும், முன்னிலை வினைமுற்று ஆறும் ஆகி, தெரிநிலை வினை முற்றுச் சொல் ஒன்றுதானே இருபத்தேழாகும்.” (அவற்றுள்) தன்மை ஒருமை வினைமுற்று இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு விகுதி = - - உண்டு H கு ■ கு குற்றியலுகர உண்டு - == mo டு மொழிகள் காலங் வநது - வருது == து காட்டின. —ILJIT tiyT சென்று - சேறு == று இது :: 劃 # HH காலத נהם -- - செய்வல் - ട്രിബ) மாத்திரம் வரும்.-யான் . இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு விகுதி உண்டனன் உண்கின்றனன் உண்பன் குழையன் - அன் உண்டனென் உண்கின்றனென் உண்பென் குழையென் - என் யான் உண்டேன் உண்கின்றேன் உண்பேன் குழையேன் - என் மேற்கூறிய யாவும் தன்மைஒருமையில் தான் வரும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் என்ற மூன்றுக்கும் பொதுவாக வந்தன.