பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


'கு, டு, து, று என்கிற நா ன் கு விகுதிகளையும் இறுதியிலுடைய குற்றியலுகர மொழிகளும், அல், அன், என், ஏன் என்கிற நான்கு விகுதிகளையும் இறுதியி லுடைய மொழிகளும் உயர்தினை ஆண்பால், பெண் பால், அஃறிணை ஒன்றன் பால் என்னும் மூன்றுக்கும் பொதுவாகிய தன்மை ஒருமைத் தெரிநிலை முற்றும் குறிப்பு முற்றுமாம்”. தன்மைப் பன்மை வினை முற்று இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு விகுதி உண்டனம் உண்கின்றனம் உண்பம் குழையம் - அம் - (Nಿ உண்டாம் உண்கின்ரும் உண்பாம் குழையாம் - ஆம் நீயும்) உண்டனெம் உண்கின்றனெம் உண்பெம் குழையெம் - எம் | H. பTI), உண்டேம் உண்கின்றேம் உண்பேம் குழையேம் - எம் . (யானும் - --- - - - - - - * - == == E. அவனும்) உண்டோம் உண்கின்ருேம் உண்போம் குழையோம்- ஓம் -- = உண்கும் - - கும் + H - யாம். உண்டும் - =- - - டும் (யானும் 彈 i. = H நீயும் Ell III] == 5 'IF ப) = - II: m Añ35] = ருது து i அவனும்) சென்றும் = சேறும் - - றும , 'அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் என்ற விகுதிகள் தன்மைப் பன்மையில் வரும் வினை முற்று விகுதிகளாம். குறிப்பு:- மேற்கூறிய விகுதிகளில் அம், ஆம் என்ற இரண்டு விகுதிகள் முன்னிலே இடத்தாரையும், எம். ஏம், ஓம் என்ற மூன்று விகுதிகள் படர்க்கை இடத்தாரை யும், கும், டும், தும், றும் என்றி நான்கு விகுதிகள் முன்னிலே, படர்க்கை என்னும் இரண்டிடத்தார்களே யும் தன்னுடன் கூட்டுகின்ற தன்மைப் ப ன் ைம வினைமுற்றுங் குறிப்பு முற்றுமாகும். இ வ. ற் ைற உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்று கூறுவர்.