பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


முன்னிலை ஒருமை வினைமுற்று இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு விகுதி உண்டனே உண்கின்றனே உண்பை குழையை -ஐ | ■ உண்டாய் உண்கின் ருய் உண்பாய் குழையாய்-ஆய் , ரீ உண்டி உண்ணுகின்றி சேறி வில்லி -இ 'ஐ, ஆய், இ என்ற மூன்றையும் விகுதியாகக் கொண்ட மொழிகளும், விகுதி பெருமலும் .ெ ப ற் று ம் ஏவலில் வருகிற இருபத்து மூன்று மொழிகளும் ஆண், பெண். ஒன்றன் என்ற மூன்றுக்கும் பொதுவாகிய முன்னிலை ஒருமைத் தெரிநிலை முற்றும் கு றி ப் பு முற்றுமாம்". முன்னிலைப் பன்மை வினைமுற்று இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு விகுதி உண்டனிர் உண்கின்றனிர் உண்பிர் குழையிர் - இர் }o உண்டீர் உண்கின்றீர் உண்பீர் குழையிர் -ஈர். " "இர், ஈர் இரண்டு விகுதிகளையும் இறுதியிலுடைய மொழிகள் இருதினைக்கும் பொதுவாகிய முன்னிலைப் பன்மைத் தெரிநிலை முற்றுங் குறிப்பு முற்றுமாம்.' உளப்பாட்டு முன்னிலைப் பன்மை வினைமுற்று உண்டனிர், உண்மின், குறையீர் -நீர் (நீயும் அவனும்.) 'முன்னிலை யிடத்துச் சொல்லோடு ேச ர் ந் த படர்க்கை யிடத்துச் சொல்லும் முன்னிலையாம்'