உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரிப்பூசிச் சமைதக் கவிதைகள்! தமிழர்க்கு ஊன்று கோல்கள்! தமிழ்ப் பண்புகள் - சிந்தும் தேன் மலர்கள் அவர் எழுதிக் குவித்த நூல்கள்! காலமெலாம் நானும் மனோரஞ்சிதங்கள் வாழும் வகை செய்யும் 'பா' மருந்து இருட்டுக்கு விளக்கு பகுத்தறிவுச் சமுதாய நெறிகள் தமிழியக்கம் தலைதூக்கி நிற்க, நிமிர அமுதைக் கடைந்து அள்ளித் தந்த சொற்களே! கனல்பட்டு எரியும் கருப்பூரம் போல அவரது தமிழின் அனல்பட்டு எதிரிகள் தீய்ந்தனர். காற்றைக் கட்டளையிட்டு கடலை வேலை வாங்கி மலையை நெகிழச் செய்து தென்றலைக் கவரிவீச வைத்து அருவியை ஆராரோ படச் செய்த அற்புதமான, இயற்கைக் கவிஞர் புரட்சிக் கவிஞரே! பாவேந்தர் சிலையை நாவேந்தர் ஒருவர் சிலையாக்கி இனம் மறவா வடிவமாக்கி அலையாடும் கடலோரம் அழகாக வைத்தவர் அறிஞர் அண்ணா.சிந்துக்குத் தந்தையே! சிங்காரச் சந்தமே! கூர் பூத்த பாடல் மொட்டே! தமிழ் மலர்க் கையே பேர்பூத்த புகழே: தமிழ்ப் பேழையே! உனது வாழ்நாள் பரிதியில் எழுதப்பட்ட ஒளிர்க் காற்றை நீர் வடித்த நெருப்புக் கவிதைகளை உலகத்தின் இருப்பாக வைத்துளிர்! ஆண்டுகள் வரும் ! ஒவ்வொரு ஆண்டும் உமை நினைந்து ஓடும்! நகரும் அந்த நாள்களிலே தமிழ் நெஞ்சங்கள் உம் நினைவோடு நகரும், நடக்கும்! இந்த உமது மறைந்த நாளில் உமை நினைந்து கூவி அழ எனது கட்டுரை ஒன்றால்தான் முடியும்! இயற்கையின் செறிவெலாம் இனிதாக நிறைந்தவரே காட்டிய தமிழ்க் கோலம் போதுமெனப் பூட்டிய சிறைக்குள் போய் ஒடுங்கி விட்டாரோ! கெஞ்சுகின்ற எனது நெஞ்சப் புலம்பலுக்கு ஏதோ ஒரு கவிதை கொடும் பாவேந்தரே! நீர் தந்த தெங்கிள நீர்சுவை 'பா'க்கவி எனைவிட்டுப்போனாலும் உனைவிட்டு நீங்காத உள்ளங்கள் கோடி உண்டு! பாவேந்தரே! பாரதிதாசனே! 'பா'திரத்து ஆசானே! சீர்பூத்த செந்தமிழே நினைவில் கொள்வீர்! அறிவுக்கெடி இதழுக்கு அனுப்பப்பெறும் செய்திகள் - வாசகர் பக்கக் கடிதங்கள் - கவிதை - கட்டுரை - கேள்வி-பதில் பகுதிக்கான கேள்விகள் அனைத்தும் பிரதிமாதம் 25ஆம் |தேதிக்குள் கிடைக்கப்பெற வேண்டும். அவற்றைச் சுருக்கியோ, செப்பப்படுத்தியோ வெளியிடும் உரிமையும் - வெளியிடாமல் இருக்கும் உரிமையும் ஆசிரியருக்கு உண்டு. \ தமிழ்க் கரும்பே அனுப்புவோர் தங்கள் முகவரியை கவிதைத் தேனே! அஞ்சலக குறியீட்டு எண்ணுடன் எழுத வேண்டும். - இலக்கியப் பாகே! S. - ஆறு கவிஞரினத் தலைவா! - ১\} ২\! $# § * \!! میஅறிவிக்கிகழ 遴 遴遴 §ಳ್ತೀ 3D, 2006