xvii.
தாமெழுதுவது காடகமாதலாலும், நாடகவாசிரியன் தான் முடித்துக் காட்ட விரும்பிய பொருளமைதிக் கேற்பக் கதையினே மாற்றிக்கோடல் தக்க தொன்முய புண்த்துரையாதலாலும், எடுத்துக்கொண்ட நாடகம் அவலச் க்வைத்தாய அக்கமாதலானும், அதற்கேற்பத் தீப்பொருளிறுதியாய் ஆருயி சிமுத்தல் கூறுவது அமைவுடைத்தாதலாலும், அங்கனம் கோடற்குத் துஞ் சிய என்ற சொல் இடர்தாலாலும், காடகவாசிரியர் முறைமையில் நோக்குமி உத்து அன்னர் கொண்டது தவமுகா தென்பது தானே போதரும்.
இன்னாடகம் தசரூபகங்களுள் ஒன்ருகிய அங்கம் என்னும் சாதியுள் அடங்கும். இதனிலக்கணம்,
'அவலச் சுவைத்தா யங்கமொன் அடைக்காய்க்
கவலைகொண் மகளிர் கசிந்துள மழுங்க அண்மினர் வாய்விடுத் தாற்றுமாண் பிற்முய் வாதம் விளத்து வாய்ப்போர் காட்டி மக்கள் பாத்திரமா வயங்குறு வதுவே அங்க மென்ன அறிதல் வேண்டும்’ என்று இவ்வாசிரியர் தாமெழுதிய காடகவியற் சூத்திரத்தாலினிது விளங்கும்:
போய்கையார் என்ற பெயருடைய புலவர்கள் பலர் இருந்தனர் என் பது பழைய நூல்களால் வெளியாகின்றது. களவழி காற்பது பாடியவர் ஒரு பொய்கையார். புறநானூற்றில், கோதை மார்பிற் கோதையாலும், காட னென்கோ ஆானென்கோ என்ற தொடக்கத்த செய்யுட்(48, 49)களால் சோ மான் கோக்கோதை மார்பனேப் புகழ்ந்து பாடியவர் பொய்கையார் என்று தெரி கிறது.பொய்கையார் பாடியதாக ஏற்றினேயில், பருவ னெஞ்சமொடு பல் படசகல ” என்ற தொடக்கத்துச் செய்யுளொன்று காணப்படுகிறது. எலாயிர திவ்யப் பிரபந்தத்துள் முதற் றிருவந்தாதி பாடியவர் பொய்கையாழ்வார். இவையே யன்றிப் பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்றென. வொருசாற் கொள்ளக்கிடக்கும் இன்னிலை யென்னும் நூலொன்று பொய்கையார் பெய ால் வெளிவந்துள்ளது. இன்னும் யாப்பருங்கல விருத்தி யுரையிற் சில மேற் கோட் செய்யுட்கள்பொய்கையார் வாக்காக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்கூறிய எல்லாவற்றையும் பொய்கையார் என்ற புலவரொருவரே பாடிகு சென்றும் அவரே திருமாலடிமையிற் சிறந்துவிளங்கினமையின் ஆழ்வார் என்று அழைக்கப்பட்டனரென்றும் கற்றினே என்முகத்து அதன் உரை பாசிரியர் கூறியுள்ளார். ஆயினும் முதற் திருவந்தாதிச் செய்யுணடைக் இம் ஏனைய புறகானூறு களவழி காற்பதாகிய நூல்களின் கடைக்கும் பெரி இம் வேறுபாடு காணக்கிடக்கின்றமையாலும், ஆழ்வார் மறக்தும் புறத்தொழா பண்பினாாதலாலும், முதற் றிருவக்தாதி. இயற்றிய பொய்கை யாழ்வார் வேறு, எனயவற்றை இயற்றிய பொய்கையார் வேருவார் என்ற கொள்வதே
35