உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மான விஜயம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான விஜயம் 281

அவையடக்கம்.

டிை வேறு, பேரும்பொரு ளறிஞர்சொற் பேணி நாடொறு மருத்தமிழ் தாமென வவற்றி னன்புபூண் டிருந்தினி தின்னாையிறைஞ்சும் பண்பினே மருங்கலே யவையிலுக் கடக்கங் கூறலென்? (8) இளிவர லெனுஞ்சுவைக் கெடுத்துக் காட்டென வெளிவரு கைக்குமுன் விளம்பு காட்டென வெளிவரு மிதண்யு மினிதின் மேற்கொள்வார். தெளிவுட னுாற்சுவை தேரு காவலர். (9)

வஞ்சித்துறை.

ஆதலா னஞ்சலை நீதியார் நெஞ்சமே போதுவாய் புந்திகொண் டோதுவா மோர்ந்தரோ, (10)

(செய் - 8.) பெரும்பொருள் வாய்ந்த சொல்லெனக் கூட்டுக. கின்ருல் குரைப் பினும்மையும். அருந்து அமிழ்து - பருகும் அமுதம். அன்னர் - அறிஞர். இனிது இறைஞ்சும் என்க. கலே - ஈண்டுக் கலைஞர் மேற்து.

(செய் - 9) ககை, இளிவால் இரண்டும் மெய்ப்பாடுகள். சேகையேயழுகை வான் மருட்கை, யச்சம் பெருமிதம் வெகுளி புவகையென், றப்பா லெட்டே மெய்ப்பாடென்ப; என்பது தொல்காப்பியம். இளிவரல் - இழிபு, ஈகை - சிரிப்பு; அது முறுவலித்து ஈகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன் தென்ப. கண்டுக் குறித்தது எள்ளல்பற்றிய சகையாம்; பேதைமை பற்றியதுமாம். இளிவால் மென்மை பற்றியதாம். சுவை - இாசம். எடுத்துக்காட்டு, காட்டு - உதா அனம். வெளிவரும் - தோன்றும். முன் - முதன்மையாக எளிவரும் - இகழ்ச்சி 'ாருர்தும், இளிவாலும், க்கையும் சுவைகளாதலின், நூற்சுவை தேருகாவலர் இவற்றையும் மேற்கொள்வரென்றனர். தெளிவுடன் தேர்தலாவது, ஐயம், திரிபு, அறியாமை யின்றியுணர்தல்.

(செய் - 10.) நீதி, ஒழுக்கம்.(புக்கிகொண்டு ஒர்ந்து ஒதுவம் போதுவாய் சின் முடிக்க. -- -

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/24&oldid=656090" இலிருந்து மீள்விக்கப்பட்டது