உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மான விஜயம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான விஜயம் - - 294,

110. எவ லாளநீ யிருஞ்சிறைக் கோட்டம் மேவி யாங்குறை காவ லாளர்க் கிதென் குணே போதுதி கொண்டு :

சற்றுமுன் சென்ற நற்றமிழ்ப் பாவலர்க் கொன்று முதவலிர்: கன்று முளத்தொடு 175. சீறி விழுமின் ; செவ்விய வுரையுங்

கூறலிர் ; உணவுங் கொடுக்கலிர்; படுக்கையு கல்கலிர்; மிடுக்குற கடிமினே!" (22) சேவகர் தலைவன்:-(வணங்கி) -

இந்த வாணையை யென்சி மேற்றேன் ; வந்தன னிதே மன்னர் மன்னவ ! .

(சேவகர்தலைவன் போகின்முன்) பிரபு முதல்வன்:-(வணங்கி)

180. எம்பிழை பொறுத்தி யெம்மிறை யவனே !

வம்புரை யாக வழங்கின மன்றே. (23) பிரபு இரண்டாவன்:-(வணங்கி)

உன்கருத் துணாா துரைத்த மொழிகளை கன்குதிங் கறியா நலமி லுரையென விடுத்து கின்றெமை யடுத்துக் காத்தி. செங்களுன்:-(மனமொத்து)

185. பொறுத்தன முழையிர்காள்! பொறுத்தனம் போமின் ;

வெறுத்துரை யொன்றும் விளம்பலி ரினிமேல்.

(பிரபுக்கள் போகின்றனர். (கனக்குள்) இற்றைஞான் நிரவினில் யாமே சென்ற தெற்றெனப் புலவர் செயல்களை யாய்துமே, (24) :

(தனக்குட் பாடுகின்ருன்)

اسسجيمسمحم*

170, இருஞ்சிறைக் கோட்டம் - பெரிய சிறைச்சாலே. 178. என் ஆன கொண்டு போதுதி என மாற்றுக. 174 உதவலிக் கொடாதேயுங்கள். சன்றும். சினம்மிக்க. 175. செவ்விய உரை - இன்மொழி - 177. மிச்ெகு - பெருமிதம், இறுமாப்பு: 181. வம்பு ை வீண்பேச்சு. அன்று, எ-அசை. 183. கலம் இல் ல் - சன்மையற்ற சொல், 186. வெறுத்துரை - அருவருப்புச் சொற்கள். i87 ஞான்று - தினம். 188. தெற்றென -தெளிவாக. ஆய்தும் . ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/34&oldid=656100" இலிருந்து மீள்விக்கப்பட்டது