பக்கம்:மான விஜயம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

(சேவகர்கள் பொய்கையாரைப் பற்றுகின்றனர்.) போய்கையார்:-(அங்கிலேயில்)

யாவு நல்ல! யாவு நல்ல ! 150. கோவு நல்லன் ; குடிகளு நல்லர்.

மன்னவ வாழ்தி மன்னி யுலகினே. (20)

(சேவகரும் பொய்கையாரும் போகின்றனர்.) செங்களுன்:-(பிரபுக்களை நோக்கி)

என்னுழை யிர்காள்! என்னகொ னிவிர் என்னுள மறியீ ரின்னணம் பிதற்றினிர்? புலவரை யாய்வேன் பலவகை மொழிகளைப் 155. பேசுவே னுயினேன் பெற்றி யுணரீர்

ஏசுவி ராயினர்; சதிவ னிருக்க. சற்றே யாயினு முற்றுக் கேட்டிரோ தெருள்வழி காட்டிய செங்காப் புலவர்தம் பொருள்பொதி கட்டுாை? புரிந்து கூறுமின். 160. என்னே யவருளம்! என்னே யவர்மொழி!

என்னே யவர்செயல்! என்னே யவர்கிலே! அன்னர் நுட்பமு மொன்னுர்க் கஞ்சாத் திட்பமு மறிவி னுெட்பமு மென்கொலோ ! என்னே பேதையே னென்னே யவரைத் 165. தெழித்தே னந்தோ பழித்தே னிழித்தேன் !

போதங் கனிந்த பொய்கை யாரே ! ஏதமெண் ணுது மின்ப வுளத்தினே என்னென் றுரைக்கேன்! என்னென் றுரைக்கேன்! ! இன்னுங் காண்பனு மின்ப வுள்ளமே. (21)

-(மெளனம்)

(சேவகர் தலைவனை கோக்கி)

150. கோவுகல்லன் குடிகளுநல்லர்’ எதிர்மறைக் குறிப்பு (irony.) 151. மிகைபடக் கூறிய மன்னன் கேடுறுவனதலின், அவனே வாழ்தியென இாங்கி வாழ்த்தினர். மன்னி - நிலைபெற்று. 152. உழையர் - அருகிருப்பேர் 158. அறியீர் - அறியீராய். முற்றெச்சம். 154. ஆய்வேன் - ஆய. முந்றெச்சம் 155. பெற்றி - தன்மை. 158. தெருள்வழி-ஞான மார்க்கம். 159. பொருள்பொழி கட்டுரை. உண்மைப் பொருள் நிறைந்த உறுதிமொழி. புரிந்து விரும்பி.162. ம் பம் - நுண்ணிய அறிவு. 163. திட்பம் - மனவலிமை. ஒட்பம் - பிரகாசர் 165. தெழித்தேன் - இகழ்ந்தேன். 166. போகம் - அறிவு. 167. எதம்-குற்றம் பிறர் குற்றங்காணுததும் இன்பம் நிறைந்த மனம். 169. காண்பன் - காண்பேன்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/33&oldid=656099" இலிருந்து மீள்விக்கப்பட்டது