பக்கம்:மான விஜயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மா ன வி ஜயம் 289

என்பழ வினையா னின்பங் தவிர்ந்து 125. சுரிந்து சாம்பிச் சுருங்கி யந்தோ

ஆணவ மலத்தி னகப்பட் டனுவாய்ப் பேணியில் யாக்கையிற் பெட்புட னிருந்து வினேப்பய னுகர்த்து தனிப்பட வினிதிற் காலங் கழித்து மேலங் குறுவேன். - 180. அம்மவோ! அரசே! இம்மையி னென்னிலை

இதுகாண். சண்டிஃ திங்கன மிருக்க, மதியறை போகி மாண்பறு சோழ ! ! இத்துணே தானு முய்த்துன ருரனிலாய்! என்பா லறிவுது லன்பாற் பயிலுதல் 185. எவ்வகை யியலும்? செவ்வி பெறச்சொலாய்.

பெரிதும் பொல்லாய் பேதைகீ விரிதரு மனத்தின் வேறு கினைத்தியோ? (19) சேங்கணுன்:-(சிறிது புன்முறுவல் பூத்து)

செந்நாப் புலவிர்! செங்காப் புலவீர்!! மிகுத்துக் கூறலிர் பகுத்துணர் வின்றி; 140. அவ்வயி னமைதிர்; கவ்வை விளக்கவிர்;

பொருள்விளங் கல்லா மருண்மொழிப் பேச்சு மேன்மேற் பேசினிர்; ஆன்ம போதம் போதும் போதும்; ஒதலி ரினிமேல்.

(சேவகரை சோக்கி) யா ரேவலர்! வாரி ரிங்கனம்:

(சேவகர் வருகின்றனர்.) 145. இவரை மீட்டு மிடுமின் சிறைக்களம் ;

தவறினி ராயிற் றலையிழந் திட்டீர். சேவகர் தலைவன்:-(முற்போத்து)

உங்க ளாணேயை பெங்குஞ் செலுத்துவோம்; சாமி சித்தமே தாமெஞ் சட்டம்.

124. பழவினை - ஸஞ்சிதாதி கருமங்கள். 125. சுரிச்து - முறுக்குண்டு. சம்பி - வாடி. 127. பேணி - விரும்பி. பெட்பு - மகிழ்ச்சி. 129. அங்கு - முடிவாய அவ்விடம். 116-ம் அடிமுதல் 129-ம் அடிவரை, ஆன்மாவி னிலக்கணஞ் சுருக்க மாய் விளக்கப்பெற்ற நயம் இன்புமற் பாலது. 182. மதியறையோகி , அறிவற்று அன்பறு மாட்சிமை நீங்கிய, 183. இத்துணை - இவ்வளவு. உய்த்துணர்உரன் - அறிவின்ைச் செலுத்தி உணரும் வலிமை. 185. இயலும்-கூடும். 137. விரிதரும். நீர்துபட்ட 189. மிகுத்து - வரம்பு கடத்து. 140. கங்வை . துன்பம் ; பழிச் அல்லுமாம். 141 ம்ருள் - மயக்கம். 142. ஆன்மபோதம் - ஆத்தும ஞானம்.

.ே ஒதவிர் - கூறற்க. 148. சட்டம் - கட்ட்ளே, விதி.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/32&oldid=656098" இலிருந்து மீள்விக்கப்பட்டது