பக்கம்:மான விஜயம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

வி. கோ. சூரியநாராயிண சாஸ்திரியாரியற்றிய (முதற்

பொய்கையார்:-(வெறுப்புடன்)

என்னே நின்மதி!' என்னே மின்மதி!!

100. நீயோ வரசன் நீதி வள்ளல்ை?

105.

110.

115.

120.

எயே பேதாய்! ஏயே தீயாய்! புல்லறி வாண்மையே பொருளெனக் கொண்டு நல்லியல் புணரு நயமிலா யெனினும் கின்னேத் தெருட்டுத லென்னுறு கடல்ை. உற்றுக் காண்டி பற்றிய தெளுதி யாக்கையே பன்றிப் பார்க்கு மிடத்து வேருென் றிலேயே; காறுமிவ் வுடலம் என்ன தன்று ; மற் றிடையே போக்ததோர் துச்சிலே யன்றி யிச்சைகொண் டென்றும் மெச்சிடற் பாற்ருே? விளம்பாய் வேந்தே ! இதனேக் கைக்கொண் டென்னச்சிறைக் கொண்டதாக் கதனெழ வுரைப்பினுங் கட்டுரை யாமோ? என்னுட லுறையு மின்னுயி சாகிய, என்னைச் சிறையி னிட்டனே கொல்லோ ? என்சிறைக் கோட்ட மென்னுட லாமால். என்னிலை யின்னும் பன்னுவல் கேண்மோ : பரந்த பண்பினேன்; விரிந்த கிலேயினேன்; இயற்கை நன்மையேன் ; இயற்கை யொளியினேன்; அழிவெனக் கில்லை; இழிவெனக் கில்லை; - அறிவு மின்பமு மார்ந்த பெற்றியேன் ; செறிவு சான்ற செம்பொரு ளாவேன். இன்னணி மிருந்த மெய்க்கில் தவறிக் தலையி னிழிந்த தனிமயிரியைய

100. அரசனை, வள்ளலை - ஐ, முன்னிலை குறித்து நின்றது. 102 புல்லறி வாண்மை - புல்லிய அறிவினை யுடையணுகல். 103. கல்லியல்பு ற்குணம் 104. கெருட்டுதல் - தெளிவித்தல். உறுகடன் - மிக்க கடமை. 105. பற்றியது - சிறைப்படுத்தியது. 108. துச்சில் - குடிசை ஒதுக்கிடமுமாம். 110. மெச்சிடல் . புகழ் தல். 112. கதன்-கதம், கோபம். எழுத்துப்போலி. கட்டுரை - பொருள் பொதிந்த வாசகம்.115. சிறைக்கோட்டம்-சிறைச்சாலை. 116. பன்னுவல் - கூறுவேன்.

118. ஒளி பிரகாசம், அறிவுமாம். 120. ஆர்ச்த நிறைந்த பெற்றி-தன்மைெ 121. செறிவு-திட்பம். செம்பொருள் - உண்மைப் பொருள். 122. மெய்க்கில்ே

உண்மை நிலை.

123 of:தலேயி னிழிர்த் மயிானையர் மார்தர்

நிலையினிழிர்தச் க்டை' (திருக்குறள். 664)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/31&oldid=656097" இலிருந்து மீள்விக்கப்பட்டது