பக்கம்:மான விஜயம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மன்னவிஜயம். 287

உன்னையேறியா யுரைத்தனே பேதாய்! யாரோய் ேேய? யாரேன் யானே? கிற்கு மெற்கு நேர்ந்த தொடர்பெனே? சொற்குறி யறியாத் தோன்றலை! கேண்மோ : 80. யானுன் சிறையலேன் ; எனேச்சிறைப் படுத்தகீ தானும் வலையலை; தகாதன பிதற்றேல் : யானே யென்னே யிச்சிறைப் படுத்தேன்; ஏனே ரொன்று மெனேச்செய் தாாலர் - செய்யவும் வலாலர் மெய்யிது வாமே. (16) பிரபு முதல்வன்-(முகங்கறுத்து)

85. பித்தமீ தூரச் சித்தர் கிரிந்து

புத்தி மயங்கிப் புரைமொழி பேசனும் வித்தைச் செருக்கோ? வேந்தனே விழித்துரை யாடுத லெவரை யடுத்துக் கற்றீர்? செங்களுன்:-(கையமைத்து)

நாடிப் பேசுதிர் நாவலர் தம்மை 90. யெள்ளி னந்தோ வேதம் படுமால் ;

உள்ளலி சொன்ற முரைக்கலிர்; பெரியோர்ப் பிழைக்கலிர் : தீமை யிழைக்கலிர்; அமைமினே. (17)

(பொய்கையாரை நோக்கி) நல்லிசைப் புலமை நாட்டிய பெரும! தொல்லை.நூற் கடலிற் றுளைந்த களிறே! 95. பாவல ரேறே! பண்புறக் கூறுமின்:

ஒவலில் சிறைக்களத் தும்மையா மிட்டதும் பொய்கொலோ அம்ம! பொய்கை யார் என நூம்பெயரிட்டவர் நுண்ணறி வாளரே ! (18)

(ாகைக்கின்ருன்)

78. நிற்கும் எற்கும் - கினக்கும் எனக்கும். தொடர்பு-சம்பர்தம். என - என்னை, யாது. 79. சொற்குறி - சொல்லின் கருத்து. தோன்றலே - ஐ, முன்னி% புணர்த்தி நின்றது. 81. வலையலை - வல்லையல்லை.

83. ஏளுேர் - பிறர். 85. மீதுார - மிக, 88. புாை - குற்றம். 87. வித்தைச் செருக்கு வித்யா கர்வம். உரையாடுதல் - பேசல். 89. காடி - ஆராய்ந்து. 90. எள் ளின் இகழின். எதம்படும் - குற்றமுண்டாகும். 91. உள்ளலிர் - யோசியாமல். முற்றெச்சம். 92. பிழைக்கல் - அபசாாப் படல். அமைமின் - அடங்குங்கள். 94. தொல்லைநூல் - பழைய சங்கநூல்; வேதமுமாம். உருவகவணி, 96, ஒவல்இல் - ங்ேகுதல் இல்லாத, 97. பொய்கையார்- பொய்யினை வெருதவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/30&oldid=656096" இலிருந்து மீள்விக்கப்பட்டது