பக்கம்:மான விஜயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்.

போதமெய்ஞ் ஞானப் புலவீர்! ஒருமொழி : முன்னேநானும்மடி முடிமிசைக் கொண்டெமக் கின்னறி ஆட்டுமா றிரந்து மிகழ்ந்தனிர்; 55. உலகால் பயின்றே னலகுசால் கற்பின் அறிவு நூற் புலமைக் கருக னல்லனென் நறையுயு கின்றனிர்; அஃதிவ ணேற்புடைத் தன்ரும், யாவையு என்ரு யுணர்ந்து பொய்கை யாடாப் பொய்கை யாரே ! 60. இங்கா ணந்த மிரும்பே ராற்றல்

மெய்ங்கா வல்லீர் மேதகக் கண்டி ரன்றே? விேரஃ தன்றியு நமது கையகப் பட்டீர்; மெய்யாப் புற்றீர்; உய்யுமா றில்லீர் : ஒங்கு சிறைக்களத் 65. துற்றீர்; தம்மை பெற்றே யாயினும்

வேட்ட படியெலா மாட்டவும் வல்லேம். துந்த நிலைமையைச் சிந்தை செய்ம்மினுே. (15) போய்கையார்:-(வெகுண்டு) -

அருந்தமிழ் நாட்டிற் பொருந்திய வண்ணிலே! திருந்திய மதியில்ாய்! வருந்திய சிந்தையாய் ! 70. அறியலே பலப்பல வறைந்தனை ; வாளா

மறியலே; எனது வாய்மொழி யதனை உய்த்துணர் பெற்றியு முற்றனே யல்ல ; பொய்த்திரு வேதோ பொருக்கிற் றெளுமகிழ்க் தந்தோ செருக்கினில் வந்தோ வீழ்ந்தனே! 75. என்னைச் சிறைக்களத் திருத்து னிகொலோ ?

52. போதம் - அறிவு. 53. முன்னோாள் - முற்காலத்தில், அடி முடியிசைக் கொண்டு - வணங்கி. 54. இன்னறிவு-உயிருக்கு இன்பக்தரும் போறிவு 55. அலகு சால் சம்பின்-விசாலம் அமைந்த படிப்பினையுடைய அளவுமிக்க வித்தைகளுள்ளே, Grača gitario.

cf. :அலகுசால் கற்பி னறிவுநூல் கல்லாது' (சாலடி. 140)

57. அறையுயு.அறைந்து சொல்லி. இவண்-இங்கு, எம்மிடம். எற்புடைத்துபொருத்தமாவது 59. பொய் கையாடா - பொய்ம்மையிற் பழகாத சொற் பின்வரு கிலே யணி. 61. மேதக மேம்பாடுற, 63. மெய் யாப்பு உற்றீர் - விலங்கிடப்பட்டீர். 64. உய்யுமாறு - தப்பும்வழி.

65. எற்றேயாயினும் - எப்படியானுலும். 86. வேட்டபடி - விரும்பிய விதம் 70. வாளா மறியலே - வீணுகக் கவிழ்ந்து போகலே. 71. வாய்மொழி - மெய்ம்மை மொழி. 72. உய்த்துணர் பெற்றி - நுனிக்கறியுர் தன்மை. 73. பொய்த்திரு . பொய்யான அதாவது நிலையற்ற செல்வம். என - என்று. 74.1 செருக்கு - அகக் சாரம். வர்து ஒ வீழ்க்தனே - ஒ, இரக்கக் குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/29&oldid=656095" இலிருந்து மீள்விக்கப்பட்டது