296 -
10.
15.
வி.கோ. சூரியானசாஸ்திரியற்றிய முதற்.
வெறித்து கின்று மேலே பார்ப்பன் ; குறித்தறி வான்போற் கோணி நிற்பன்; கீழே குனிவன், ஊழ்ே யென்பன் ; தானே பேசுவன் ; தானே சிரிப்பன் ; தானே குதிப்பன் ; தானே யோடுவன்; வாய்குவித் தூதுவன் ; கால்குவித் தயர்வன்; கைகொட்டி யார்ப்பன் ; மெய்தட்டி நிற்பன் ; போவன் ; வருவன் ; காவை நீட்டுவன்; கண்ணே மூடுவன் ; காதைக் கையாற் பொத்துவன்; தெற்றுவன்; சித்தங் களிப்பன்: தாளம் போடுவன் ; நீளங் குறைவன்; இருப்பன் ; எழுவன்; விருப்புடனுேக்கி
கடப்பன் ; பாட்டுப் படிப்பன் கன்றே! (31)
சிறைகாவல னிரண்டாவன் :-(இகழ்ந்து)
20,
25,
30,
35,
பைத்தியக் கானும் பாட்டுப் படிப்பான்.
வைத்தியஞ் செயினவன் வழிக்கு வருவான். பித்தனும் புலவனும் மெத்தவு மொப்பர்; இருவருக் தனியே யிருந்து பேசுவர் ; இருவருஞ் சிரிப்பர்; இருவரு மழுவர். மிகப்படிப் புள்ளவன் சுகப்படா னிங்கே ;
துக்கப் படுவன், திக்கற் றவன்போல்.
கற்றவ செல்லாங் கவனியா ருடம்பை ;
இற்ற சுவரி லெப்படிச் சித்திர
மெழுத லாகும்? பழுதே யெழுதினுல். நுனிமா மேறி கோக்கி நிற்பவன் இனிய காட்சியி லெல்லாம் மறந்து தன்னுடை கிலேமை தானுமெண் ணுது கூத்தாடி லைவன், ஆத்தாடி செத்தான். இவனைப் பித்த னென்பதிற் றடையேன்? சேற்று முதலா, யுேம் பார்த்தையே ; நீருஞ் சோறு கினேயான் ; பொல்லா
7. கோணி - தலவளத்து. 8. ஊழ் - விகி. 15. தெற்றதல் - கால் மாறி வைத்து கிற்றல்.
16. நீளம் - உயரம். ள்ேம்குறைவன் - குன்றுவன், 31-ம் கவி
யிற் குறித்துள்ள பொய்கையார்தம் மெய்ப்பாடு உய்த் துணாற்பாலது. 24. மிகப் படிப்புள்ளவன் . மெத்தப்படித்தவன். 25. திக்கற்றவன் - ஆதரவில்லாதோன்.' 27. இற்றசுவர் - இடிச்த சுவர். 80. இனிய காட்சி கண்ணுக்கினிய காட்சி. 82. ஆத்தாடி - வியப்புக் குறிப்பு. ’