நம்மை மேம்படுத்தும் என்னங்கள் #7
யிலேயே மனம் வருத்த வேண்டிாமா? தாங்கன் செய்த செயல் பாவமானது ஆயிற்றே என்ற மனசாட்சியோடு அவர்கள் போராட வேண்டாமா?
அந்தப் போராட்டத்தின் எதிரொலியாக ஆத்தப் பாவிகள் எனப்படுவோர் மனம் மாற வேண்டாமா? மனம் திருந்த வேண்டாமா? செய்த பாவச் செயல் மீண்டும் செய்ய மாட்டோம் என்ற மன உணர்வுகளையாவது இறைவன் முன் மண்டியிட்டு மனமுருகக் கேட்க வேண் உாமா போப் அங்கேளே!’
"இவை எல்லாம் இல்லாமல், பணத்திற்காக விற்கப் படும் போவி பாவமன்னிப்புச் சீட்டுகளுக்கு மன சாட்சி என்ற ஒன்று இருக்கும் என்று நம்புகிறீர்களr போப் அவர் இளே! -
"பாவ மன்னிப்பு என்ற தத்து:ை வாழ்க்கையின் விவரத்தை விளக்கும் நற்செய்தியை மட்டுமே கூறுவதற்குப் போப் ஆவர்களுக்கு உரிமை உண்டிே தவிர, பாவிகளது பாவங்களை மன்னிக்க நீர் யார்?"
மனிதனுக்கு உரிமை மட்டும்தான்் உண்டு தேவ குமாரனுக்குத்தான்் அவர் சிந்திய ரத்தத் துளிகளுக்குத் தான்் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு! இந்த வேதாகமச் சத்தியத்தை ஒரு தலைமை மதகுரு மீறலாமா?
இவ்வாறு இடிபோல் இடித்து, மின்னல் ஒளி போன்ற கருத்துக்களை போப் எதிரில் புயல் மழையெனப் பெய்த தர்ஜிரோலாமோ Qøsurrear3grovt (Girolarno Savonarofa) என்பவர் ஆவார்:
இந்த மிகப்பெரும் உலகத்தில் வாழ்ந்த மக்கள் இடையே போப் குருவை எதிர்த்துக் கேட்கும் இறை யாண்மை இந்த இரு பெரும் மனித குல நெஞ்சுரம்பெற்ற அளிகளுக்கு மட்டுமே அக்காலத்தில் இருத்தது: தோன்றியது!