உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警彰 மார்ட்டின் ஆர்தரின்

அத்தப் பல்கலைக் கழகப் புகழை மேலும் வ்ளர்க்கும் ஒரு பல்கலை வித்தகராக; மார்ட்டினுக்கு நிகர் எவரு மில்லையோ என்ற நற்பெயரைப் பெற்று அந்த சர்வகலா சாலைக்கு புகழைத் தேடித் தந்தார் மார்ட்டின்:

இந்த நேரத்தில் மார்ட்டினின் மாணவ வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை நிகழ்ந்தது! அதாவது; அவரது தந்தையின் அவாவுக்கு ஏற்றவாறு சட்டத்துறை பட்டம் பெற்றிருந்தும் கூட, லூதர் அதை ஏற்காமல் கிறித்துவத் தின் சேவைக்குச் சென்றிட முடிவு கட்டினார்:

இந்த திருப்பு முனைச் சம்பவம், மார்ட்டினின் வாழ்க்கைப் போக்கையே திருப்பிவிட்டது. இந்த திருப்பு முனை முடிவைக் கண்டு லூதரின் நண்பர்கள், பல்கலைக் கழகத்தலாகள் அனைவருமே நினைக்க முடியாத ஒர் அதிர்ச்சியைப் பெற்றார்கள். .

இந்த முடிவை பார்ட்டின் தனது பெற்றோரிடம் கூறி அனுமதி பெற்று மீண்டும் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வந்து கோண்டிருந்த போது, எதிர்பாராமல், திடீரென்று பயங்கா இடி மின்னலும் புயலும் சேர்ந்து வீசியது. ஆப்

போது இடித்துக் கொண்டிருந்த இடி, லூதருடைய காலருகே வீழ்ந்தது அதிர்ச்சி அடைந்தார் மார்ட்டின்:

எழுந்தார் தன்னையு முறியாமலே தனது குலெ பரிசுத்த ஆன் என்ற பெண் தெய்வத்தை நோக்கி, அம்மையே, புனித ஆன் தாயே, என்னைக் காப்பாத்தும்; நான் சாமியார் ஆகின் றேன்" என்று அலறினார்: பயத்தால் முணுமுணுத்தார்:

கீழே விழுந்தார் தன்னாடி தெய்மை

அப்போது அவர் ஒரு சாதாரண மூடநம்பிக்கைப் பற்றிய கிருத்துவனைப் போல அழுதார்; கதறினார். அப் போது அவரது நினைவு மண்டலத்திலே நியாயத் தீர்ப்பு, நித்திய நரக தண்டனைக் காட்சிகள் எல்லாம் அவருக்கு

திழலாயூன்.