#6 மார்ட்டின் லூதரின்
எல்லா இச. தன்மைகளும் இருக்கின்றன; அவர் உன்னை
நேசித் நீ மேலும் நீ தெரிந்து கொள்" என்று அன்போடு
கறி, ன் .. ன் பாராட்டி வேதாகம் நூல் ஒன்றை ஆவருக்கு ன் ரீ: அளித்துச் சென்றா?.
ன் லூதர், வேதாகம நூலை அக்கரையு. ஆழ்ந்து படித்து வந்தார். இரு ::: நூல் லூதர் மனத்துக்கு ஒரு ஆறுதலை பும், இன்பத்தையும் ஈத்து: -
வேதாக நூல் மார்ட்டின் லூதருடைய மன இருளுக்கு ஒளி விளக்காக விளங்கியது; அவரது வாழ்க் கைக் கட்டலுக்குரிய கலங்கரை விளக்கமாக இருந்தது; வறண்ட இவரது சாAார் வாழ்க்கைக்கு கார்கால மழை யெனத் திகழ்ந்தது; வேதாகம நூல் என்ற மறைச் சுரங்கத் திலே அரிய புதையலைப் போன்ற அறிவு மணிகளைத் தேடித் தேடித் தோண்டி எடுத்தார்! ஆன்ம சாந்தி பெற நினைத்த அவரது துறவு மனத்துக்கு வேதாகமம் ஒரு முழு நிலவொளியாகக் காட்சி தந்தது!
இாவும் : ஆன்ம, சமாதான்த்துக்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்த அவருடைய மனம், ஆனவு கடந்த ம. rரமும், மனக் கவலையும், மார்க்க ஏக்கமும் அடைந்த காரணத்தால் உடல் சுகவீனப்பட்டார்! மீண்டும் நோய் அவரைப் பற்றிக் கொண்டது.
தான்்காவது தடவையாக ஏற்பட்ட இந்த கடும்நோய் அவரை இறப்புலகம் சேர்த்துவிடும் என்று சாமியார்கள் உட்கட்ட அனைவருமே மனக் கலக்கம் அடைந்தார்கள். அந்த அளவுக்கு அவரதுநோய் அவரைப் படுமோசமாக்கி விட்டது. மார்ட்டன் லூதரும் இந்த நோய்தான்் நமது வாழ்க்கைக்கு இறுதிகாலத்துக்குரிய அடையாள நோய் என்ற முடிகக்கே வந்து விட்டார். -