இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- பிரிவுரை எழுதுதல்.
- வெள்ளி விழாக் காலப் புகழுரையும், மறுமொழியும்.
- நாடகக் காட்சிகள் அமைத்தல்.
- மாணவர் மன்றங்களுக்கு விதிகள் அமைத்தல்.
- வாக்கியம்-பல வகைகள்
- வாக்கிய அமைப்பு-எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், எச்சங்கள் நிற்கும் முறை.
- ஒரே கருத்தைப் பல உருவ வாக்கியங்களில் வெளியிடுதல்.
- பத்தியமைப்பு - முன்னிலும் விரிவாக.
- நடை-விரிவாக.
- வழுஉ சொற்களும் திருத்தமும் முன்னிலும் விரிவாக.
- விலக்குதற்குரிய இழி வழக்குக்கள்.
- நிறுத்தற்குறிப் பயிற்சிகள்.
- மரபு.
- உவமைகளும், பழமொழிகளும் வைத் தெழுதுதல்.
- உவமை உருவக மாற்றம்.
- வல்லெழுத்து மிகும் இடங்களும், மிகா இடங்களும் (முன்னிலும் விரிவாக.)
- இடம் விட்டெழுதுதலும், சேர்த்தெழுதுதலும்.
- சொற்களை இடம் விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்.